என்னால நாற்றம் தாங்க முடியல! அருவருப்பா இருக்கு... கோவத்தோடு சொன்ன த்ரிஷா
நடிகை த்ரிஷா தற்போது அவருடைய இன்டாகிராம் ஸ்டோரியில் கோவத்துடன் ஒரு போஸ்ட் போட்டுள்ளார்.

த்ரிஷா எத்தனை வயதானும் எத்தனை இளம் நடிகைகள் வந்தாலும் சினிமாவில் தனக்கு இருக்கும் முக்கிய முண்ணணி இடத்த்தில் இப்போதும் இருக்கிறார். திரிஷா நடிப்பில் இந்த வருடம் கருப்பு திரைப்படம் வெளியானது. படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி மொத்தம் 300 கோடி ரூபாய்வரைக்கும் வசூலித்தது.

40 வயதிலும் அத்தனை எட்சாகத்தோடு முன்னணி நடிகையாக அதே அழகோடு வலம் வருகிறார் த்ரிஷா. த்ரிஷா சமீபத்தில் முண்ணணி நடிகர்களுடன் நடித்திருந்தார். அந்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் படமாகி தற்போது 16ம் திகதி அவரது நடிப்பில் இன்னுமொரு படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

த்ரிஷா தனது கெரியரில் மிகவும் உட்சாகமாக செயற்பட்டு வருகிறார். இப்படி இருக்க அவர் சர்ச்சையில் மாட்டிக்கொள்வது சமீப காலம் தொடங்கம் அதிகமாகி வருகிறது. முக்கியமாக விஜய் - சங்கீதா விவாகரத்து விஷயத்தில் திரிஷாவை பெரும்பாலானோர் திட்டி தீர்க்கிறார்கள். சமீபத்தில் விஜய்யின் பிறந்தநாளின்போதும் அவருடன் திரிஷா இருந்தார்.

யார் என்ன செய்தாலும் யார் எப்படி திட்டி தீர்த்தாலும் திரிஷாவோ இதை பற்றியெல்லாம் துளியும் கவலைப்படுவதில்லை. தன்னுடைய வழக்கமான வேலைகளில் தன்னை பிஸியாக வைத்திருக்கிறார்.அத்தோடு தனது இன்டாகிராம் பக்கத்தில் எப்போதும் பிஸியாக இருப்பார் த்ரிஷா. த்ரிஷா என்ன ஸ்டோரி போடுகிறார் என அனைவரும் காத்துக்கொண்டு இருப்பார்கள். இந்த நிலையில் இவர் இப்போது ஒரு ஸ்டோரி போட்டுள்ளார்.

அதாவது ஸாரா ஆடை நிறுவனத்தை Tag செய்து ஸ்டோரி போட்டுள்ளார் அதில் "வீட்டுக்கு டெலிவரி செய்யப்படும் ஆடைகளில் உடல் நாற்றம் வீசுகிறது. இந்த வாடை லேசாகக்கூட இல்லை. தொடர்ந்து மூன்றாவது முறையாக இதே பிரச்னை நடக்கிறது. மிகவும் அருவருப்பாக இருக்கிறது. குறைந்தபட்சம் Pack செய்வதற்கு முன்பு ஆடைகளை சரிபார்த்தாவது அனுப்புங்கள்" என கோவமாக குறிப்பிட்டுக்கிறார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |