Public Toilet-க்கு செக் வைத்த சீனா அரசாங்கம்.. நீங்களும் இத பண்ணுவீங்களா?
Public Toilet-ல் பேப்பர் பயன்படுத்தும் முன்னர் கட்டாயம் விளம்பரம் பார்க்க வேண்டும் என்ற சட்டத்தை சீனா அரசாங்கம் அமுல்ப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
பொருளாதாரத்தில் பின்னால் இருக்கும் நாடுகளில் இலங்கையும் ஒன்று.
இலங்கைக்கு ஏகப்பட்ட கடன்களை கொடுத்து விட்டு, பொருட்களையும் சீனா விநியோகம் செய்கிறது. ஆனாலும் ஏகப்பட்ட விதிகளை தினமும் சீனா அரசாங்கம் உருவாக்கி வருகிறது.
இதன்படி, சீனாவில் உள்ள பொது மலசலக்கூடங்களில் பேப்பர் பாவனைக்கு எடுப்பதற்கு முன்னர் கட்டாயம் விளம்பரம் பார்க்க வேண்டும் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
மீண்டும் உங்களுக்கு பேப்பர் தேவை என்றால் அதையும் நீங்கள் விளம்பரம் பார்த்து தான் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. தொலைபேசிகள் இல்லாதவர்கள் 50 ரூபாய் பணத்தை கட்டி பேப்பரை பெற்றுக் கொள்ளலாம்.
இது தொடர்பான மேலதிக தகவல்களையும் எப்படி பயன்படுத்தலாம்? என்பதையும் காணொளியில் தெளிவாக பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |