புதிதாக பிறந்த குழந்தைக்கு தாத்தா பாட்டி கொடுத்த அருமையான வரவேற்பு
india
helicopter
grandson
By Manchu
35 ஆண்டுகள் கழித்து தன் குடும்பத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு ஹெலிகாப்டரில் வரவேற்பு அளித்துள்ள சம்பவம் கவனம் ஈர்த்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நாக்பூரில் ஒரு குடும்பத்தில் நீண்ட காலம் கழித்து அதாவது 35 ஆண்டுகள் கழித்துஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் அக்குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதைக் கொண்டாடு விதமாக அக்குழந்தையின் தாய் வழி தாத்தா மற்றும் பாட்டி இருவரும் அக்குழந்தையை வரவேற்கும் வகையில் ஒரு ஹெலிகாப்டரை சுமார் 4.5 லட்சத்திற்கு வாடகைக்கு எடுத்து தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் மக்களிடையே பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US