ஆக்ரோஷமாக படமெடுத்து தாக்கும் கறு நாகம்... அடுத்த நொடியே பூனை செய்த காரியம்! இறுதியில் நடந்த மாற்றம்
இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா ட்விட்டரில் எப்போதும் வன விலங்குகளின் அன்பு பரிமாற்றம், அவற்றின் வாழ்விடம் தொடர்பான வீடியோக்களை இணையத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் பலரின் கவனம் பெற்று வைரலாகியுள்ளது.
ஆக்ரோஷமாக பாம்பு ஒன்று பூனை குட்டியை தாக்க வருகின்றது. பூனை குட்டியும் பயமின்றி அதை எதிர்கின்றது. இறுதியில் பாம்பு அங்கிருந்து சென்று விடுகின்றது.
இதனை பார்த்த பலரும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். இதேவேளை, கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெள்ளை நாகத்தை எதிர்த்து நின்ற பூயைின் வீடியோக்கள் வைரலாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Never underestimate the determination pic.twitter.com/tzBWyaWL8C
— Susanta Nanda IFS (@susantananda3) August 8, 2021