துளசி செடியின் அருகில் எந்தச் செடிகள் இருக்கக்கூடாது? வாஸ்து கூறும் முக்கிய தகவல்!

Vastu Tips Hinduism
By Vinoja Oct 09, 2026 04:30 PM GMT
Report

இந்து மத நம்பிக்கைகளின் பிரகாரம் துளசி செடி மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. லட்சுமி தேவியின் அம்சமாகப் போற்றப்படும் துளசி, விஷ்ணு வழிபாட்டிலும் முக்கிய இடம் பெறுகிறது.

மருத்துவ குணங்கள் நிறைந்த இந்தச் செடியை வீட்டில் வளர்ப்பது மங்களகரமானது என்பது நம்பிக்கை. வாஸ்து சாஸ்திரத்தின்படி, துளசி செடியைச் சரியான திசையில் வளர்ப்பது வீட்டில் செழிப்பையும் நேர்மறை ஆற்றலையும் அதிகரிக்கும்.

துளசி செடியின் அருகில் எந்தச் செடிகள் இருக்கக்கூடாது? வாஸ்து கூறும் முக்கிய தகவல்! | Never Keep These Plants Near The Tulsi Plant

அதேபோல், அதன் அருகில் வைக்கும் மற்ற செடிகளும் துளசியின் ஆற்றலைப் பாதிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு செடிக்கும் தனித்துவமான ஆற்றல் இருப்பதாக வாஸ்து நம்புகிறது. எனவே, துளசியின் அருகில் வைக்கும் செடிகள் நேர்மறை ஆற்றலைப் பெருக்குவதாக இருக்க வேண்டும்.

பொருத்தமற்ற செடிகளை அருகில் வளர்ப்பது குடும்பத்தில் மனக்கசப்பு, பதற்றம் மற்றும் வாக்குவாதங்களை ஏற்படுத்தலாம் என்றும் நம்பப்படுகிறது. அப்படி, துளசி செடிக்கு அருகில் எந்தெந்த செடிகளை வளர்க்கக் கூடாது? என்பது குறித்தும் அதற்கான காரணங்கள் தொடர்பிலும் இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

குரு பகவானின் நட்சத்திர மாற்றம்: நஷ்டங்களைச் சந்திக்கப்போகும் ராசிகள்!

குரு பகவானின் நட்சத்திர மாற்றம்: நஷ்டங்களைச் சந்திக்கப்போகும் ராசிகள்!

கற்றாழை

துளசி செடியின் அருகில் எந்தச் செடிகள் இருக்கக்கூடாது? வாஸ்து கூறும் முக்கிய தகவல்! | Never Keep These Plants Near The Tulsi Plant

வாஸ்து நம்பிக்கைகளின்படி, துளசி செடிக்கு அருகில் கற்றாழை போன்ற முட்கள் நிறைந்த செடிகளை வைப்பதைத் தவிர்க்க வேண்டும். இவை வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகரித்து, மன அழுத்தத்தையும் குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகளையும் ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.

புளிய மரம்

துளசி செடியின் அருகில் எந்தச் செடிகள் இருக்கக்கூடாது? வாஸ்து கூறும் முக்கிய தகவல்! | Never Keep These Plants Near The Tulsi Plant

வீட்டில் புளிய மரத்தை வளர்ப்பது இறுக்கமான சூழலை உருவாக்கி, குடும்ப உறவுகளில் விரிசலை ஏற்படுத்தும் என்பது ஒரு வாஸ்து நம்பிக்கை. எனவே, துளசி செடிக்கு அருகில் புளிய மரத்தை வளர்ப்பதைத் தவிர்க்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.

அரச மரம்

துளசி செடியின் அருகில் எந்தச் செடிகள் இருக்கக்கூடாது? வாஸ்து கூறும் முக்கிய தகவல்! | Never Keep These Plants Near The Tulsi Plant

அரச மரம் புனிதமானதாகக் கருதப்பட்டாலும், அதை வீட்டின் வளாகத்திலோ துளசி செடிக்கு அருகிலோ வளர்ப்பதைத் தவிர்க்க வேண்டும் என வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர். இதன் ஆற்றல் தீவிரமானது என்றும், வீட்டின் ஆற்றல் சமநிலையைப் பாதிக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

துளசி செடிக்கு அருகில் வளர்க்க ஏற்ற செடிகள்

துளசி செடியின் அருகில் எந்தச் செடிகள் இருக்கக்கூடாது? வாஸ்து கூறும் முக்கிய தகவல்! | Never Keep These Plants Near The Tulsi Plant

துலாம் ராசியில் வக்ரமாகும் புதன்: தொழிலில் அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்!

துலாம் ராசியில் வக்ரமாகும் புதன்: தொழிலில் அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்!

துளசி செடிக்கு அருகில் மணி பிளாண்ட், பூச்செடிகள், அசோக மரம் போன்றவற்றை வளர்ப்பது வீட்டில் மகிழ்ச்சி, அமைதி, செழிப்பு ஆகியவற்றை அதிகரிக்கும் என வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடுகின்றது. 

மேலும், துளசி செடியைச் சுற்றியுள்ள இடத்தை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வாஸ்து நம்பிக்கையின்படி, துளசி செடியை வைக்க வடகிழக்கு திசை சிறந்ததாகக் கருதப்படுகிறது.

அந்தத் திசையில் வைக்க முடியாவிட்டால், வடக்கு அல்லது கிழக்கு திசைகளிலும் வைக்கலாம்.தென்கிழக்கு திசையில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும் எனக் கூறப்படுகிறது. 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).        

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW      


மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US