விக்கி செய்த தவறு! கலக்கத்தில் நயன் விக்கி ஜோடிகள்: நெட்ஃபிளிக்ஸ் பின்வாங்கியது ஏன்?

Nayanthara Vignesh Shivan Wedding
By Manchu Jul 14, 2022 05:25 PM GMT
Report

நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமணத்தை பிரபல ஓடிடி நிறுவனம் ஒளிபரப்ப உள்ளதாக கூறப்பட்ட நிலையில், திடீரென அந்த நிறுவனம் இதிலிருந்து பின்வாங்கியது ஏன்? என்பதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகை நயன்தாரா விக்கி திருமணம்

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமணம் கடந்த 9ம் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது.

குறித்த திருமணத்தில் பல முன்னணி பிரபலங்கள் வருகை தந்து வாழ்த்திவிட்டு சென்றனர். திருமணத்திற்கு வந்தவர்களுக்கு தாம்பூல பையில் நயன்தாரா விக்கி தம்பதிகள் வெள்ளி மற்றும் தங்க பொருட்களை பரிசாக வழங்கியுள்ளனர்.

தேனிலவிற்கு தாய்லாந்து சென்று வந்த இந்த ஜோடிகள் தற்போது தங்களது வேலைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

விக்கி செய்த தவறு! கலக்கத்தில் நயன் விக்கி ஜோடிகள்: நெட்ஃபிளிக்ஸ் பின்வாங்கியது ஏன்? | Netflix Refuse Telecast Nayanthara Wedding

விக்கி வெளியிட்டு வரும் திருமண புகைப்படங்கள்

குறிப்பாக ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, ஷாருக்கான், சூர்யா, அட்லீ, அனிரூத், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்ட புகைப்படங்களை சமீபத்தில் இந்த ஜோடி வெளியிட்டிருந்தது.

மேலும் நயன் - விக்கி திருமணத்தில் கலந்து கொண்ட பிரபலங்கள் முதல் குடும்ப நண்பர்கள் வரை அனைவருக்கும் சில முக்கிய விதிமுறைகள் போடப்பட்டிருந்தது.

இந்த திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் நெட்ப்ளக்ஸ் நிறுவனத்திடம் கொடுத்த நிலையில், திருமணத்திற்கு வரும் யாரும் தங்களுடைய போனில் எவ்வித புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க கூடாது என்பதே அந்த விதிமுறை.

இந்நிலையில் இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில், நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண நிகழ்ச்சியை ஒளிபரப்புவதில் இருந்து Netflix நிறுவனம் பின்வாங்கி விட்டதாக கூறப்படுகிறது.

விக்கி செய்த தவறு! கலக்கத்தில் நயன் விக்கி ஜோடிகள்: நெட்ஃபிளிக்ஸ் பின்வாங்கியது ஏன்? | Netflix Refuse Telecast Nayanthara Wedding

விக்கி செய்த தவறு! கலக்கத்தில் நயன் விக்கி ஜோடிகள்: நெட்ஃபிளிக்ஸ் பின்வாங்கியது ஏன்? | Netflix Refuse Telecast Nayanthara Wedding

காரணம் என்ன?

இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது, திருமணத்தின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை இயக்குனர் விக்னேஷ் சிவன், திருமணம் ஆன முதல் மாதத்தை கொண்டாடும் வகையில் வெளியிட்டிருந்தார்.

திருமண புகைப்படங்களை பகிர்வதில் அதிக தாமதம் சரியாக இருக்காது, அது பார்ப்பவர்கள் சுவாரஸ்யத்தை குறைத்து விடும் என்பதால் இந்த புகைப்படங்களை விக்னேஷ் சிவன் வெளியிட்டதாக கூறப்படுகிறது.

இவருடைய இந்த செயலை விரும்பாத நெட்ஃப்லிக்ஸ் நிறுவனம் தற்போது நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண ஒளிபரப்பு விஷயத்தில் இருந்து அதிரடியாக பின் வாங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி திருமணத்திற்காக ஒரு பைசா கூட செலவழிக்க வில்லை என்கிற தகவலும் வெளியாகியுள்ளத இவர்களது திருமணம் நடந்த நட்சத்திர ஹோட்டலில் அறைகள் முன்பதிவு முதல் சாப்பாடு வரை அனைத்துக்கும் netflix நிறுவனம் தான் கவனித்து கொண்டதாம்.

விக்னேஷ் சிவனின் செயலில் திடீர் என nexflix நிறுவனம் பின்வாங்கியதால், இருவருமே கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.   

விக்கி செய்த தவறு! கலக்கத்தில் நயன் விக்கி ஜோடிகள்: நெட்ஃபிளிக்ஸ் பின்வாங்கியது ஏன்? | Netflix Refuse Telecast Nayanthara Wedding

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை புளியங்கூடல், ஒட்டுசுட்டான், கொழும்பு

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
நன்றி நவிலல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US