திருமணத்தில் ஏமாந்தாரா நயன்தாரா? கையை விரித்த நெட்ஃபிளிக்ஸ்! அடுத்தடுத்து வெளியான புகைப்படங்கள்

Nayanthara A R Rahman Anirudh Ravichander Vignesh Shivan
By Manchu Jul 13, 2022 07:40 AM GMT
Manchu

Manchu

Report

நடிகை நயன்தாராவின் திருமணத்தில் கலந்த கொண்ட பிரபலங்களின் புகைப்படங்களை விக்கி அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகின்றார்.

நடிகை நயன்தாரா விக்கி திருமணம்

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமணம் கடந்த 9ம் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது.

குறித்த திருமணத்தில் பல முன்னணி பிரபலங்கள் வருகை தந்து வாழ்த்திவிட்டு சென்றனர். திருமணத்திற்கு வந்தவர்களுக்கு தாம்பூல பையில் நயன்தாரா விக்கி தம்பதிகள் வெள்ளி மற்றும் தங்க பொருட்களை பரிசாக வழங்கியுள்ளனர்.

தேனிலவிற்கு தாய்லாந்து சென்று வந்த இந்த ஜோடிகள் தற்போது தங்களது வேலைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

திருமணத்தில் ஏமாந்தாரா நயன்தாரா? கையை விரித்த நெட்ஃபிளிக்ஸ்! அடுத்தடுத்து வெளியான புகைப்படங்கள் | Nayanthara Ar Rahman Anirudh Photo Viral

விக்கி வெளியிட்டு வரும் திருமண புகைப்படங்கள்

நயன்தாரா விக்கி ஜோடிகளின் திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றாலும், ரசிகர்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என்று தான் கூற வேண்டும்.

ஏனெனில் நயன்தாராவின் திருமணத்தினை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கிவிட்டதால் அவ்வளவாக புகைப்படங்களை குறித்த தம்பதிகள் வெளியிடாமல் இருந்தது.

தற்போது சில தினங்களாக தங்களது திருமணத்திற்கு வருகை தந்த பிரபலங்களின் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகின்றார் விக்கி.

ரஜினி, ஷாருக்கான், சூர்யா மற்றும் ஜோதிகா, விஜய் சேதுபதி இவர்களின் புகைப்படத்தினை வெளியிட்ட நிலையில், தற்போது அனிரூத் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

திருமணத்தில் ஏமாந்தாரா நயன்தாரா? கையை விரித்த நெட்ஃபிளிக்ஸ்! அடுத்தடுத்து வெளியான புகைப்படங்கள் | Nayanthara Ar Rahman Anirudh Photo Viral

புகைப்படங்களை எதற்காக வெளியிடுகின்றனர்?

நயன்தாரா திருமணத்தில் ஒளிபரப்பு உரிமையை பிரபல நிறுவனம் பெரிய தொகையை கொடுத்து வாங்கியது அனைவருக்கும் தெரிந்ததே...

ஆனால் தற்போது நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கடைசி நேரத்தில் பின்வாங்கிவிட்டதால் திருமண புகைப்படங்களை அவ்வப்போது நயன் விக்கி ஜோடிகள் வெளியிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் ரசிகர்கள் குறித்த தகவல் உண்மை இல்லை என்று தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US