ஜெயிலர் பட சீனை டாக்டர் ஷோவில் உலறிய நெல்சன்.. காணொளியை பார்த்து கண்டுபிடித்த நெட்டிசன்கள்!
ஜெயிலர் பட சீனை டாக்டர் பட ஷோவில் உலறிய நெல்சனின் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் இயக்குநர் நெல்சன்.
இவர் கோலிவுட்டில் பீஸ்ட், டாக்டர், ஜெயிலர் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
அந்த வகையில் டாக்டர் படம் வெளியான போது பிரபல ஊடகமொன்றிற்கு குழுவாக சேர்ந்து பேட்டி கொடுத்துள்ளனர்.
அப்போது பட ஷீட்டிங் ஸ்பார்ட் மற்றும் அங்கு நடக்கும் நகைச்சுவைகளை கலந்து உரையாடி நகைத்து கொண்டிருக்கிறார்கள்.
சீனை முன்னரே உலறிய நெல்சன்
இந்த நிலையில் அனிருத்திற்கு ஒரு டாஸ்க்கை நிகழ்ச்சி தொகுப்பாளர் கொடுத்தார்.
அந்த இடத்தில் ஒரு சீனுக்கு இசையமைக்கும் படி கூறுகிறார்கள்.
அந்த சீனை இயக்குநர் கூறுகிறார், “ ஜெயிலர் திரைப்படத்தில் தமன்னாவை காதலிப்பதற்காக ஒருவர் பொருட்கள் கொடுப்பார். அதனை இன்னொரு கொடுப்பது போன்று கொடுத்து தமன்னாவை காதல் வலையில் விழ வைப்பார்...” என சீனை அப்படியே நெல்சன் கூறுகிறார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
குறித்த காட்சியை பார்த்த இணையவாசிகள், “ இது ஜெயிலர் பட சீன் தானே ..” என கமண்ட்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |