தமன்னாவை நேரில் பார்த்து கண்கலங்கிய தீவிர ரசிகர்! என்னவாக இருக்கும்?
தமன்னாவை நேரில் பார்த்த ரசிகர்கள் கட்டிபிடித்து அழுத காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமா
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் தமன்னா. இவர் சமீபத்தில் விஷாலுடன் இணைந்து ஒரு திரைப்படம் நடித்துள்ளார்.
மேலும் அஜித், விஜய் என ஒரு அத்தனை முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் தன்னுடைய காதலை சமூக வலைத்தளங்களில் தைரீயமாக பகிர்ந்துள்ளார்.
ரசிகரை கட்டியணைத்த தமன்னா
இவரின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஷாக் என்றாலும் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.
அந்த வகையில், தமன்னாவின் புகைப்படத்தை தன்னுடைய கையில் டெட்டு குற்றி வைத்திருக்கும் ரசிகர் ஒருவரை சந்தித்துள்ளார்.
அப்போது ரசிகரை கட்டியணைத்து அழுதுள்ளார். பின்னர் அனைவருக்கும் நன்றி கூறி அந்த இடத்தை விட்டு சென்றுள்ளார்.
தமன்னாவின் இந்த செயல் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்படுகின்றது.
அத்துடன் இணையவாசிகள், தமன்னாவின் பெருந்தன்மையை பாராட்டியப்படி கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.