விஜய் பிறந்தநாளன்று டிரெண்டாகும் கவின்... கவினின் உருக்கமான பதிவு
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்ற கவின் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார்.
இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது பல சர்ச்சைகளில் சந்தித்தாலும், மக்களின் மிகப்பெரிய நாயகனாக மாறினார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும்போது லொஸ்லியாவைக் காதலித்து வந்த கவின், வெளியே வந்த பின்பு திருமணம் செய்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் பிரிந்துவிட்டனர்.
இந்நிலையில் கவின் 'உங்களுக்காக உயிரையும் தருவேன்' என சொல்லி இருக்கிறார். இயக்குனர் நெல்சன் திலீப் குமாருக்காக தான் அவர் இப்படி உருகி இருக்கிறார்.
கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை தொடர்ந்து தற்போது தளபதி65 படத்தை இயக்கி வருகிறார் நெல்சன் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது பிறந்தநாளான நேற்று அவரை வாழ்த்துவதற்கு இவ்வாறு கூறியுள்ளார்.
Love you nae.. ???♥️♥️♥️???@Nelsondilpkumar #EngaAnnan ♥️#HappyBirthdayNelson #HBDNelson pic.twitter.com/4h7XajCdK0
— Kavin (@Kavin_m_0431) June 20, 2021
இந்நிலையில் கவின் பிறந்தநாளுக்கு இயக்குனர் நெல்சன் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இன்று கவின் மற்றும் இளையதளபதி விஜய் பிறந்தநாள் என்பதால் இணையத்தில் விஜய்க்கு நிகராக கவின் ட்ரண்டாகி வருகின்றார்.
Nelson reply to kavin Birthday wishes.♥️♥️♥️
— Lavi (@Lavii_tw) June 21, 2021
Guru - Sishya goals??#HappyBirthdayKavin pic.twitter.com/j18nPeboQt