கேரள பெண்களின் கூந்தல் ரகசியம் நெல்லிக்காயை வைத்து செய்யும் இந்த உணவு தான்... எப்படி செய்வது?

Gooseberry Hair Growth Healthy Food Recipes Skin Care Immune System
By Vinoja Nov 05, 2024 08:57 AM GMT
Report

பொதுவாகவே பெண்களுக்கு நீண்ட ஆரோக்கியமான கூந்தல் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். 

அதற்காக பெரும்பாலான பெண்கள் தங்களின் நேரத்தையும் பணத்தையும் அதிகம் செலவு செய்கின்றனர்.

கேரள பெண்களின் கூந்தல் ரகசியம் நெல்லிக்காயை வைத்து செய்யும் இந்த உணவு தான்... எப்படி செய்வது? | Nellikai Chammanthi Recipe For Hair Growth

ஆனால் கேரள பெண்களின் கூந்தல் எப்போதும் நீண்டதாகவும் ஆரோக்கியமாகவும் கருமையாகவும் இருப்பதன் ரகசியம் என்ன தெரியுமா? நெல்லிக்காயை வைத்து தயாரிக்கும் சம்மந்தி தான். 

நெல்லிக்காய் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ-யின் சிறந்த மூலமாக இருக்கின்றது. இதில் ஒரு ஆப்பிள் பழத்திற்கு நிகராக ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது. 

ஒரு வாரத்திற்கு கெட்டு போகாத கறிவேப்பிலை மிளகு குழம்பு! காரசாரமான ரெசபி இதோ

ஒரு வாரத்திற்கு கெட்டு போகாத கறிவேப்பிலை மிளகு குழம்பு! காரசாரமான ரெசபி இதோ

கேரள பெண்களின் கூந்தல் ரகசியம் நெல்லிக்காயை வைத்து செய்யும் இந்த உணவு தான்... எப்படி செய்வது? | Nellikai Chammanthi Recipe For Hair Growth

நெல்லிக்காயில் அதிகளவு வைட்டமின் சி காணப்படுவதால்,சரும ஆரோக்கித்தை மேம்படுத்தவும், செரிமான திறனை அதிகரிக்கவும் பெரிதும் துணைப்புரிகின்றது.

மேலும் இது கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி கூந்தல் வளர்ச்சியை தூண்டுவதற்காகு கேரளா பொண்கள் நெல்லிக்காய் சம்மந்தி எப்படி தயாரிக்கின்றார்கள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 

கேரள பெண்களின் கூந்தல் ரகசியம் நெல்லிக்காயை வைத்து செய்யும் இந்த உணவு தான்... எப்படி செய்வது? | Nellikai Chammanthi Recipe For Hair Growth

தேவையான பொருட்கள்

பெரிய நெல்லிக்காய் அல்லது சின்ன நெல்லிக்காய் - 8 அல்லது 20 - மாங்காய்½ அளவு

தேங்காய்- ½ மூடி

பச்சை மிளகாய்- 3

இஞ்சி - சிறிதளவு

கருவேப்பிலை - சிறிதளவு 

சின்ன வெங்காயம் - 5

உப்பு - தேவையான அளவு

செய்முறை

கேரள பெண்களின் கூந்தல் ரகசியம் நெல்லிக்காயை வைத்து செய்யும் இந்த உணவு தான்... எப்படி செய்வது? | Nellikai Chammanthi Recipe For Hair Growth

முதலில் நெல்லிக்காயை நன்றாக சுத்தம் செய்து மஞ்சள் மற்றும் உப்பு கலந்த நீரில் அலசி நன்றாக துடைத்துக்கொள்ள வேண்தும்.

பெரிய நெல்லிக்காக இருக்கும் பட்சத்தில்  சிறிய துண்டுகளாக வெட்டி விதைகளை நீ்க்கிக்கொள்ளலாம்.

சிறிய நெல்லிக்காய் என்றால் உரலில் இடித்து விதைகளை நீக்கி தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். 

கேரள பெண்களின் கூந்தல் ரகசியம் நெல்லிக்காயை வைத்து செய்யும் இந்த உணவு தான்... எப்படி செய்வது? | Nellikai Chammanthi Recipe For Hair Growth

அதனையடுத்து மாங்காயையும் நன்றாக உப்பு மஞ்சள் கலந்த தண்ணீரில் நன்றாக அலசி சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.

தேங்காயை துருவியோ அல்லது நறுக்கியோ தனியாக ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் வெங்காயம், இஞ்சியை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். 

அதன் பின்னர் நெல்லிக்காய் துண்டுகள் மற்றும் இஞ்சி ஆகியவற்றை மிக்ஸி ஜாரில்  சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

கேரள பெண்களின் கூந்தல் ரகசியம் நெல்லிக்காயை வைத்து செய்யும் இந்த உணவு தான்... எப்படி செய்வது? | Nellikai Chammanthi Recipe For Hair Growth

அதனையடுத்து  நறுக்கிய மாங்காயையும்அதனுடன் சேர்த்து நன்றாக கலந்துவிட்டு மீண்டும் நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். 

பின்னர் சின்ன வெங்காயம், மற்றும் துருவிய தேங்காய், பச்சை மிளகாய், கருவேப்பிலை, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்றாக அரைத்து எடுத்தால் அவ்வளவு தான் அசத்தல் சுவையில் கூந்தல் வளர்ச்சியை தூண்டும் நெல்லிக்காய் சம்மந்தி தயார். 

இரவு 10 மணிக்கு மேல் உடலில் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ பக்கவாத அபாயம் உறுதி

இரவு 10 மணிக்கு மேல் உடலில் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ பக்கவாத அபாயம் உறுதி

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US