துளசி இலைகளால் இப்படி ஒரு ஆபத்தா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

Pregnancy
By Vinoja Oct 06, 2023 10:13 AM GMT
Vinoja

Vinoja

Report

துளசி என்றதுமே அதன் நறுமணம் தான் அனைவரின் நினைவிலும் வரும், இதனை பலரும் ஒரு தெய்வீக தன்மை கொண்ட தாவரமாக பார்த்தாலும் இதில் அளப்பரிய மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகின்றது.

துளசி செடி நேர்மறை ஆற்றலை ஈர்க்கக்கூடியது, இதன் வாசம் காற்றை சுத்திகரிக்கக் கூடியது என்பதுடன் இருமல், சளி, காய்ச்சல் போன்ற பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வாக இருக்கின்றது.

மேலும் ரத்த ஓட்டத்தை சீராக்கவும், சிறுநீரக பாதிப்பை குணப்படுத்தவும், தோல் நோய்களை குணப்படுத்தவும், ஜீரண உபாதைகள் தீர்வாகவும், பூச்சிக் கடியை சரி செய்ய, சுவாச பிரச்னைகளை சீராக்க, தொற்றுகளை குணப்படுத்துவதற்கான ஆன்ட்டி பாக்டீரியாவாகவும் துளசி இலை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

துளசி இலைகளால் இப்படி ஒரு ஆபத்தா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Negative Side Effect Of Eating Tulsi In Tamil  

இப்படியாக எண்ணற்ற பயன்களை்  துளசி அலைகளுக்கு இருந்தாலும் “அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு” என்பது போல  போல் துளசியை அதிகளவில் உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் அதிகளவில் இருக்கின்றன. இது குறித்து பெரும்பாலானோர் கவனம் செலுத்துவது கிடையாது. 

துளசி இலைகளை தினசரி பயன்படுத்துவது உடலுக்கு நல்லதா? இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பச்சை மிளகாய் வலியை போக்குமா? காரணத்தை தெரிஞ்சிக்கோங்க

பச்சை மிளகாய் வலியை போக்குமா? காரணத்தை தெரிஞ்சிக்கோங்க


ஆயுர்வேத மருத்துவர்களின் கருத்துப்படி...  

உண்மையில், ஆயுர்வேத மருத்துவர்களின் கருத்துப்படி துளசி இலைகளில் கருவுறாமையை தூண்டும் வேதிப்பொருட்கள் காணப்படுகின்றன.

துளசி இலைகளால் இப்படி ஒரு ஆபத்தா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Negative Side Effect Of Eating Tulsi In Tamil

ஆண்கள் துளசியை அதிகம் சாப்பிட்டால் விந்தணு எண்ணிக்கை குறைய வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றது.

பெண்கள் கர்ப்ப காலத்தில் துளசி இலையை தவிர்த்துக் கொள்வது நல்லது. சில சமயங்களில் கருக்கலைப்புக்கு வித்திட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அதிகமாக துளசி சாப்பிட்டால் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துவதன் காரணமாக கருப்பை சுருக்கத்தை ஏற்படுத்துமாம்.

துளசி இலைகளில் ஏராளமான மருத்துவ பண்புகள் இருந்தாலும் வேறு நோய்களுக்கு மருந்து உட்கொள்பவர்கள் துளசி இலைகளை சாப்பிடுவதை தவிர்த்துக்கொள்வது சிறந்தது.

துளசி இலைகளால் இப்படி ஒரு ஆபத்தா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Negative Side Effect Of Eating Tulsi In Tamil

 துளசி இலையில் பாதரசம் மற்றும் இரும்புச்சத்து ஆகியன அதிகம் காணப்படுகின்றது மற்றும்  இதில் ஆர்சனிக் கலந்துள்ளதால் துளசி இலைகளை  அதிகமாக மென்று சாப்பிட்டால் பற்கள் சேதமடைய வாய்ப்பு அதிகம்.

எனவே, மருத்துவர் அல்லது நிபுணரின் ஆலோசனையின்றி துளசியை அதிகமாக உட்கொள்வதை தவிர்த்துக்கொள்வது சிறந்தது. 

துளசி இலைகளுக்கு இரத்தக் கட்டிகளைத் தடுக்கும் பண்புகள் அதிகம் காணப்படுகின்றது. துளசியை அதிகமாக உட்கொள்வதால் இரத்தம் மெலிதாகும் அபாயமும் அதிகரிக்கின்றது. 

துளசி இலைகளால் இப்படி ஒரு ஆபத்தா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Negative Side Effect Of Eating Tulsi In Tamil

நீரிழிவு கட்டுக்குள் இருக்க சற்று அதிகமான பவர்கொண்ட மாத்திரைகள் எடுப்பவர்கள் துளசியை எடுத்துகொண்டால் அது ஆபத்தான பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

எனவே  துளசி இலைகளை தினசரி பயன்படுத்துபவர்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் எடுத்துக்கொள்வதன் மூலம் பக்க விளைவுகளை தவிர்த்துக்கொள்ள முடியும். 

  சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உசன், சங்கத்தானை, கனடா, Canada

21 Mar, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US