பச்சை மிளகாய் வலியை போக்குமா? காரணத்தை தெரிஞ்சிக்கோங்க

Green Chilli
By Vinoja Oct 04, 2023 10:30 PM GMT
Report

பொதுவாகவே அனைவரும் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று தான் பச்சை மிளகாய் இது சமையலில் இன்றியமையாத ஒன்றாக காணப்படுகின்றது. பச்சை மிளகாய் பரவலாக சுவைக்காக பயன்படுத்தப்பட்டாலும் அதில் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்து காணப்படுகின்றது.

அதிலும் குறிப்பாக வீட்டில் உள்ள பெரியவர்கள் காயம் ஏற்பட்டவர்களுக்கு அதிகளவில் பச்சை மிளகாய் கொடுப்பதை அவதானித்திருப்போம். பச்சை மிளகாய் உண்மையிலேயே வலியை போக்குமா? இதில் வலியை போக்கும் தன்மை காணப்படுவதற்கு என்ன காரணம் மற்றும் பச்சை மிளகாயின் அலப்பரிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பச்சை மிளகாய் வலியை போக்குமா? காரணத்தை தெரிஞ்சிக்கோங்க | Benefits Of Green Chillies Including Pain Relief

மிளகாயில் காணப்படும் கேப்ளிசின்...

பச்சை மிளகாயின் காரத்திற்கு காரணமான கேப்ளிசின் எனும் வேதிப்பொருள் ஒரு இயற்கை வலி நிவாரணியாகும் இதில் இருந்தே வாதம் மற்றும் தசை வலிகளுக்கு பயன்படுத்தப்படும் களிம்புகள் தயாரிக்கப்படுகின்றன.பச்சை மிளகாயில் காணப்படும் கேப்ளிசின் காரணமாகவே இது வலியை போக்குவதாக அறிவியல் ஆதாரங்கள் குறிப்பிடுகின்றது.

பச்சை மிளகாய் வலியை போக்குமா? காரணத்தை தெரிஞ்சிக்கோங்க | Benefits Of Green Chillies Including Pain Relief

கேப்ளிசின் உடலில் தற்காலிகமாக வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இது கலோரிகளை குறைக்கிறது இதனால் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் உள்ளவர்களுக்கு பச்சை மிளகாய் சிறந்த தீர்வாக அமையும்.

பச்சை மிளகாயில் உள்ள வைட்டமின் சி கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. கொலாஜன் சருமத்தின் பொலிவை அதிகரிக்க உதவுகிறது.

பச்சை மிளகாய் வலியை போக்குமா? காரணத்தை தெரிஞ்சிக்கோங்க | Benefits Of Green Chillies Including Pain Relief

இது முகப்பரு வருவதை தடுப்பதுடன் சர்மத்தை எப்போதும் இளமையான வைத்திருக்க உதவுகின்றது. பச்சை மிளகாயில் வைட்டமின்- சி அதிகளவில் காணப்படுவதால் இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது.

இதில் காணப்படும் பீட்டா கரோட்டின் மற்றும் கேப்சைசின் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்க துனைபுரிகின்றது.

பச்சை மிளகாய் வலியை போக்குமா? காரணத்தை தெரிஞ்சிக்கோங்க | Benefits Of Green Chillies Including Pain Relief

பச்சை மிளகாயை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் செறிமான பிரச்சினைகள் மற்றும் மலச்சிக்கல் என்பவற்றுக்கு சிறந்த தீர்வாக அமையும். 

   சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US