நீயா நானா: பதில் தெரியாமல் தினறிய தங்கை தரப்பு! கோபிநாத்தின் அதிரடி கேள்விகள்
இந்த வார நீயா நானா நிகழ்ச்சியில், எனக்கு தான் அம்மாவை பற்றி நன்றாக தெரியும் அக்கா vs தங்கை எனும் தலைப்பில் காரசாரமான விவாதம் நடைபெற்றுள்ளது.
அதில் இடம்பெற்ற சில சுவாரஸ்யமான காட்சிகளுடன் இந்த வார promo காணொளி தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நீயா நானா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும்.

இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார். இந்நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு காணப்படுவதுடன், ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது என்றால் மிகையாகாது.

இந்த வார நீயா நானா நிகழ்ச்சியில்,அம்மாவை பற்றி எனக்கு தான் நன்றாக தெரியும், அக்கா vs தங்கை என்ற தலைப்பில் சுவாரஸ்யமான கேள்விகளுக்கு இரு தரப்பினரும் பதில் கொடுத்துள்ளனர்.
இதன் சில முக்கிய காட்சிகளுடன் தற்போது வெளியாகியுள்ள promo காணொளி இணையத்தில் அசுர வேகத்தில் பார்வையாளர்களை குவித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |