ஒரே நாளில் நிகழும் ராகு-கேது நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் இறுதியில் ஜாக்பாட் இந்த ராசிகளுக்கு தான்!

Horoscope Astrology Hinduism
By Vinoja Mar 16, 2026 09:49 AM GMT
Vinoja

Vinoja

Report

ஜோதிட கணிப்புகளில் கிரக நிலைகளின் பங்கானது மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. காரணம் நவகிரங்களின் பெயர்ச்சி மற்றும் முக்கிய கிரங்களின் சேர்க்கையால் உருவாகும் ராஜயோகங்கள் 12 ராசிகளிலும் நேரடியாகவே ஆதிக்கம் செலுத்தும் என தொன்று தொட்டு நம்பப்படுகின்றது. 

அந்தவகையில், தற்போது ராகு கும்ப ராசியிலும், கேது சிம்ம ராசியிலும் பயணித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த இரண்டு கிரகங்களும் ஒரே நாளில் நட்சத்திரத்தை மாற்றவுள்ளது.

ஒரே நாளில் நிகழும் ராகு-கேது நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் இறுதியில் ஜாக்பாட் இந்த ராசிகளுக்கு தான்! | Rahu Ketu Nakshatra Transit Who Get Huge Luck

100 ஆண்டுகளின் பின் மீனத்தில் இணையும் 4 கிரகங்கள்... இந்த ராசிகளுக்கு பேரதிஷ்டம் உறுதி

100 ஆண்டுகளின் பின் மீனத்தில் இணையும் 4 கிரகங்கள்... இந்த ராசிகளுக்கு பேரதிஷ்டம் உறுதி

எதிர்வரும் 29 ஆம் திகதி  ராகு சதயம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலும், கேது மகம் நட்சத்திரத்திற்கும் இடம்பெயர்வதால், குறிப்பிட்ட சில ராசிகளின் வாழ்வில் பல்வேறு வகையிலும் அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கப்போகின்றது.

அப்படி பெருமளவில் சாதக பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

ஒரே நாளில் நிகழும் ராகு-கேது நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் இறுதியில் ஜாக்பாட் இந்த ராசிகளுக்கு தான்! | Rahu Ketu Nakshatra Transit Who Get Huge Luck

ராகு கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிகார்களின் வாழ்வில் பல்வேறு வகையிலும் நல்ல திருப்பங்கள் ஏற்படப்போகின்றது. குறிப்பாக எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணவரவு கிடைக்கும். 

தொழில் விடயங்களில் எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றியளிக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைப்பதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது. 

திருமண வாழ்க்கையில் நீண்ட காலமாக இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் உருவாகும். ஆரோக்கிய பிரச்சினைகள் நீங்கும். 

விருச்சிகம்

ஒரே நாளில் நிகழும் ராகு-கேது நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் இறுதியில் ஜாக்பாட் இந்த ராசிகளுக்கு தான்! | Rahu Ketu Nakshatra Transit Who Get Huge Luck

விருச்சிக ராசிக்காரர்கள் ராகு கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் பொருளாதார ரீதியில் உச்ச பலனை அனுபவிக்கப்போகின்றார்கள்.

நீண்ட காலமாக பணியிடத்தில் சன ஊழியவர்களுடன் இருந்து வந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மற்றும் மனநிலை சீராக இருக்கும். 

வியாபாரிகள் தங்களின் வணிகத்தை விரிவுப்படுத்துவதற்கான யோகம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மிதுனம்

ஒரே நாளில் நிகழும் ராகு-கேது நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் இறுதியில் ஜாக்பாட் இந்த ராசிகளுக்கு தான்! | Rahu Ketu Nakshatra Transit Who Get Huge Luck

இந்த ராசியினர் தூய்மையான ஆன்மாவை கொண்டவர்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

இந்த ராசியினர் தூய்மையான ஆன்மாவை கொண்டவர்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

மிதுன ராசிக்காரர்கள் ராகு கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் பொருளாதார ரீதியில் சிறப்பான பலன்களை அனுபவிக்ப்போகின்றார்கள். 

கடன் தொல்லைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அளவுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும்.குடும்ப சூழலில் இருந்துவந்த குழப்பங்கள் நிவர்த்தியாகும். 

சொத்து தொடர்பான நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிட்டும். தொழிலில் புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி வெற்றி காணும் யோகம் உண்டும். இந்த காலகட்டத்தில் பணவரவு திருப்பதிகரமாக இருக்கும். 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US