Neeya Naana: அரங்கத்தில் பெண் கொடுத்த ரியாக்ஷன்! கோபிநாத் கொடுத்த பதிலடி
நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் நான் சொல்லாமல் என் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற மனைவி... சொன்னால் தான் தெரியும் என்று கூறும் மனைவி என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு நான் சொல்லாமல் என் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற மனைவி... சொன்னால் தான் தெரியும் என்று கூறும் மனைவி என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் மனைவி கணவருக்கு கொடுக்கும் ரியாக்ஷன் கோபிநாத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கோபிநாத்தின் ரியாக்ஷனைப் பார்த்த அரங்கத்தினர் சிரிப்பில் ஆழ்ந்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |