நடிகை த்ரிஷா இன்றும் இளமையாகவே இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா?

Trisha Tamil Cinema Tamil Actress
By Vinoja May 04, 2024 02:41 PM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை த்ரிஷா. இவர் அப்போதும் இப்போதும் எப்போதும் ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இருந்துக் கொண்டிருப்பவர்.

மேலும், இவர் தமிழ்த் திரையுலகில் நீண்ட காலமாக கதாநாயகியாகவே நடித்து வருகிறார். கேரள மாநிலம் பாலக்காட்டை பூர்வீகமாகக் கொண்ட இவர் முதலில் மாடலிங் துறையில் பிரபலமாக இருந்து பின்னர் சினிமா துறையில் கால் பதித்தார்.

நடிகை த்ரிஷா இன்றும் இளமையாகவே இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா? | Actress Trisha Does Not Include This In Her Diet

லேசா லேசா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். அன்றிலிருந்து பல முன்னணி ஹீரோக்களுக்கு கதாநாயகியாக இன்று வரை அந்த கதாநாயகி இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.

பணக்காரர் ஆவதற்கே பிறப்பெடுத்த பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க

பணக்காரர் ஆவதற்கே பிறப்பெடுத்த பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க

40 வயதை கடந்த நிலையிலும் த்ரிஷா இளமையுடன் பொலிவாக இருக்க பின்பற்றும் சில விடயங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

நடிகை த்ரிஷா இன்றும் இளமையாகவே இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா? | Actress Trisha Does Not Include This In Her Diet

தினமும் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக் கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்துவதுடன்   ஜங்க்புட் எடுப்பதை முற்றிலும் தவிர்த்துவிடுவாராம். 

தினசரி க்ரீன் டீ அல்லது வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சை சாறு மற்றும் சீவிய இஞ்சியை கலந்து காலையில் குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

வைட்டமின் சியை அதிகம் கொண்ட  லெமன், ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களை உணவுப்பட்டியலில் நிச்சயம் சேர்த்துக்கொள்கின்றார்.

நடிகை த்ரிஷா இன்றும் இளமையாகவே இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா? | Actress Trisha Does Not Include This In Her Diet

ஆரோக்கியமாகவும் பொலிவாகவும் சருமத்தை பாதுகாக்க டயட்டை பின்பற்றுவதுடன்  தினமும் உடற்பயிற்சி செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.

சருமத்தை எப்போதும் இளமையாக வைத்திருக்க  தினமும் அதிக அளவிலான தண்ணீர் குடிப்பது தான் சிறந்தது என  த்ரிஷா குறிப்பிடுகின்றார்.

நடிகை த்ரிஷா இன்றும் இளமையாகவே இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா? | Actress Trisha Does Not Include This In Her Diet

அத்துடன் தினமும் 7 மணி முதல் 8 மணி நேரம் வரை நிச்சயமாக தூங்குவது சரும பொலிவுக்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் முக்கியம் எனவும் இதை அவர் முறையாக பின்பற்றுவதாகவும் குறிப்பிடுகின்றார்.

நடிகை த்ரிஷா இன்றும் இளமையாகவே இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா? | Actress Trisha Does Not Include This In Her Diet

சரும ஆரோக்கியத்தை பாதிக்கும் சர்க்கரையை எந்த ஒரு உணவிலும் எடுத்துக்கொல்லாமல் முற்றிலும் தவிர்த்து விடுவாராம்.இது தான் த்ரிஷா என்றும் இதே இளமையுடன் ஜொலிப்பதற்கு காரணம். 

உடல் எடையை கட்டுக்குள் வைக்கும் ஆரோக்கியமான ராஜ்மா சுண்டல்... எப்படி செய்வது?

உடல் எடையை கட்டுக்குள் வைக்கும் ஆரோக்கியமான ராஜ்மா சுண்டல்... எப்படி செய்வது?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US