Neeya Naana: இந்தியாவில் தலைசிறந்த உணவு எது? சுவாரசியமான உணவு விவாதம்
நீயா நானா நிகழ்ச்சியில் இந்தியாவில் தலைசிறந்த Meals எது? ஒரு சுவாரசியமான உணவு விவாதம் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற உள்ளது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் நீயா நானா நிகழ்ச்சியில் வாராவாரம் ஒரு தலைப்பைக் கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகின்றார்.
இந்த வாரம் திருமணத்திற்கு இந்தியாவில் தலைசிறந்த Meals எது? ஒரு சுவாரசியமான உணவு விவாதம் என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகின்றது.

இதில் இந்தியாவின் பல மாநிலங்களின் உணவுகளைக் குறித்து பேசப்பட்டுள்ளது. தங்களுக்கு பிடித்தமான மாநிலத்தின் உணவினையும், அதனை அரங்கத்தில் வைத்து சாப்பிட்டு தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலும் தமிழ்நாட்டு உணவுகளை ஒரு பெண்ணைத் தவிர மற்ற யாரும் கூறுவதில்லை. அதிலும் வடமாநிலங்களில் உள்ள வித்தியாசமான உணவுகளையே ருசித்து சாப்பிடுகின்றனர்..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |