50 நாட்களில் 14 கிலோ எடை குறைத்தது எப்படி - அறந்தாங்கி நிஷாவின் ரகசியம்

Weight Loss Aranthangi Nisha
By Pavi Mar 04, 2026 09:40 AM GMT
Report

சின்னதிரை வெள்ளிதிரை மற்றும் யூடிப் களில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான அறந்தாங்கி நிஷா 50 நாளில் 14 கிலோ எடை குறைத்துள்ளார்.

50 நாட்களில் 14 கிலோ எடை குறைத்தது எப்படி - அறந்தாங்கி நிஷாவின் ரகசியம் | Aranthangi Nisha S Weight Loss Secret

அறந்தாங்கி நிஷா

பிரபல தொலைக்காட்சியின் பெண் தொகுப்பாளினி மற்றும் நகைச்சுவை நடிகை அறந்தாங்கி நிஷா, பட்டிமன்றங்கள், மேடைப் பேச்சுகளின் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை சம்பாதித்து உள்ளார். 

இந்த 5 அறிகுறிகள் இருக்கா? அப்போ உங்கள் கல்லீரல் பத்திரம்

இந்த 5 அறிகுறிகள் இருக்கா? அப்போ உங்கள் கல்லீரல் பத்திரம்

இது தவிர பிக்பாஸ் 4வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். சினிமா பக்கம் பார்த்தால் ஜெயிலர், கோலமாவு கோகிலா 2, திருச்சிற்றம்பலம், ராயன், சீமராஜா போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 

தொடர்ந்து சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருவதுடன் டிவி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்கிறார். என்ன தான் சின்னத்திரை, வெள்ளித்திரையில் நிஷா பிரபலமாக இருந்தாலும் இணையவாசிகள் மத்தியில் அறந்தாங்கி நிஷா என்றால் தெரியாதவர்கள் யாரும் இல்லை.

50 நாட்களில் 14 கிலோ எடை குறைத்தது எப்படி - அறந்தாங்கி நிஷாவின் ரகசியம் | Aranthangi Nisha S Weight Loss Secret

எடை குறைப்பு

இப்படி ரசிகர்களை சம்பாதித்து பிரபலமாக இருக்கும் அறந்தாங்கி நிஷா குறுகிய இடைவெளியில் தனது எடையையும் குறைத்துள்ளார். 

இதை அவரது இன்ஸ்டாகிராம் பதிவில் பகிர்ந்துள்ளார். இவர் மொத்தமாக குறைத்த எடை 50 நாட்களில் 14 கிலோ வரை என குறிப்பிட்டுள்ளார். 

இதை எப்படி அவர் செய்தார் என்பதை மேடை பேச்சு ஒன்றில் குறிப்பிட்டு உள்ளார். 

50 நாட்களில் 14 கிலோ எடை குறைத்தது எப்படி - அறந்தாங்கி நிஷாவின் ரகசியம் | Aranthangi Nisha S Weight Loss Secret

“எடையை குறைக்க நான் பட்ட கஷ்டம் எனக்குத்தான் தெரியும். சமூக வலைத்தளங்களில் ‘இதை குடிங்க, அதை குடிங்க’ என என்னவெல்லாமோ சொல்வார்கள். அதையெல்லாம் தயவுசெய்து கேட்காதீர்கள்.

ஏனெனில் நான் அந்த தவறுகளையெல்லாம் செய்தேன். தேன், வெந்நீர், எலுமிச்சை சாறு கலந்து தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்தால் எடை குறையும் என்றார்கள்.

செய்தேன் ஆசிட், பால்டாயிலை தவிர எல்லாவற்றையும் இந்தப் பட்டியலில் சொல்வார்கள். ஆனால் எதுவுமே எனக்கு பலனளிக்கவில்லை”

50 நாட்களில் 14 கிலோ எடை குறைத்தது எப்படி - அறந்தாங்கி நிஷாவின் ரகசியம் | Aranthangi Nisha S Weight Loss Secret

தினமும் வாக்கிங் சென்றபோதும், 2 கிராம் அளவில்தான் எனக்கு எடை குறைந்தது. இதேபோல மொட்டைமாடியில் 8 போல நடந்தாலும், எடை குறையும் என்றார்கள் சிலர். அதையும் செய்தேன். ஆனாலும் பலன் இல்லை”

“சப்பாத்தி சாப்பிட்டால் எடை குறையும் என்று எனக்கு என் நண்பரொருவர் சொன்னார். அதையும் கேட்டேன் வெள்ளை சோறு சாப்பிட கூடாதுனு சொன்னார்கள்

50 நாட்களில் 14 கிலோ எடை குறைத்தது எப்படி - அறந்தாங்கி நிஷாவின் ரகசியம் | Aranthangi Nisha S Weight Loss Secret

நான் அதையும் செய்தேன். ஆனால் வெள்ளை உணவுப் பொருட்களை தவிர்த்த பின்னர், மயக்கம் வந்ததுதான் மிச்சம். எடை குறைப்பிற்காக அதையும் பொறுத்துக் கொண்டேன்”  அப்போ எப்படி தான் நிஷா உடல் எடையை குறைந்நதார் என எல்லோருக்கும் கேள்வி இருக்கும்.

அதற்கு அவர் கூறிய ஒரே ஒரு விடயம் வீட்டில் சமைத்ததை சாப்பிட்டு சீரான உணவு முறை கடைபிடித்து இருங்கள். அப்படி இருந்தாலே உடல் எடை தானாக கட்டுப்பாட்டில் இருக்கும் என்றார். 

50 நாட்களில் 14 கிலோ எடை குறைத்தது எப்படி - அறந்தாங்கி நிஷாவின் ரகசியம் | Aranthangi Nisha S Weight Loss Secret

நிஷா கடந்த சில மாதங்களாக ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு, அதன்மூலம் தான் உடல் எடை குறைத்ததாக அந்த பேட்டியில் தெரிவித்தார். 

எனவே உணவுமுறை மூலமாகவே அவர் எடை குறைத்திருக்கிறார். அவர் ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டே எடை குறைத்துள்ளார் நிஷா.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

நடுதுருத்தி, கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US