Neeya Naana: Rugged Girls கொடுத்த அலப்பறைகள்... அரங்கத்தில் சிரிப்பினை அடக்கமுடியாமல் கோபிநாத்
நீயா நானா நிகழ்ச்சியில் Rugged Girls மற்றும் Soft Girls என்ற தலைப்பில் விவாதம் நடைபெற உள்ளது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் நீயா நானா நிகழ்ச்சியில் வாராவாரம் ஒரு தலைப்பைக் கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகின்றார்.
இந்த வாரம் Rugged Girls மற்றும் Soft Girls என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகின்றது.
இதில் அதிகமான அலப்பறைகள் செய்யும் Rugged பெண்களின் செயலைப் பார்த்து கோபிநாத் சிரிப்பை அடக்கமுடியாமல் இருக்கின்றார்.

அதே போன்று இந்த பெண்களுக்குத் தான் காதல், வாழ்க்கை எதுவும் செட் ஆகவில்லை என்றும் விவாதிக்கப்பட்டுள்ளது. காரணம் இவர்களுக்கு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லை என்று கூறப்படுகின்றது.
இத்தருணத்தில் பெண் ஒருவர் கொடுத்த ரியாக்ஷன் ஒட்டுமொத்த அரங்கத்தையே சிரிப்பில் ஆழ்த்தியுள்ளது. தொகுப்பாளர் கோபிநாத்தும் சிரிப்பை அடக்க முடியாமல் கொடுத்த ரியாக்ஷன் அட்டகாசமாகவே இருந்தது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |