நீயா நானா அரங்கத்தில் கண்ணீர் விட்ட மாணவன்! நடிகர் விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி

Vijay Viral Video Gopinath Chandran
By Manchu Aug 26, 2024 08:34 AM GMT
Manchu

Manchu

Report

நீயா நானா அரங்கத்தில் அப்பா அம்மாவின் கஷ்டத்திற்காக பழக்கடையில் மூட்டை தூக்கும் மாணவனின் வாழ்க்கையை நடிகர் விஜய் தற்போது மாற்றியுள்ளார்.

நீயா நானா

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் படித்துக்கொண்டே வேலை செய்யும் சிறுவர்களைக் குறித்த நிகழ்ச்சி நேற்றைய தினம் ஒளிபரப்பப்பட்டது.

இந்நிகழ்ச்சியினை கோபிநாத் தொகுத்து வழங்கும் நிலையில், 17 ஆண்டுகளாக ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சி மக்களின் பேராதரவினைப் பெற்றுள்ளது.

Siragadikka Aasai: நீ யாரு... உன் வாழ்க்கையே மர்மமா இருக்குது! ரோகினியிடம் விஜயா அதிரடி

Siragadikka Aasai: நீ யாரு... உன் வாழ்க்கையே மர்மமா இருக்குது! ரோகினியிடம் விஜயா அதிரடி

நேற்றைய தினத்தில் பள்ளி படிக்கும் மாணவன் ஒருவன் பழக்கடையில் வேலை செய்வதாகவும், அங்கு மூட்டை தூக்குவதாக கூறியதுடன், இதனால் அவன் அனுபவிக்கும் வலிகளையும் கூறியுள்ளார்.

நீயா நானா அரங்கத்தில் கண்ணீர் விட்ட மாணவன்! நடிகர் விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி | Neeya Naana Student Working Help Vijay Studies

ஆனால் தனது தாய் மற்றும் தந்தையை நல்லமுறையில் வைத்துக் கொள்ள நினைத்து இவ்வாறு வேலை செய்வதாக கூறிய நிலையில், உடனே தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய் குறித்த சிறுவனுக்கு உதவி செய்துள்ளார்.

Tamizha Tamizha: குழந்தைத்தனமான மனைவியின் கண்ணீர்... சிரித்துக் கொண்டிருந்த போது திடீர் அழுகை

Tamizha Tamizha: குழந்தைத்தனமான மனைவியின் கண்ணீர்... சிரித்துக் கொண்டிருந்த போது திடீர் அழுகை

வீட்டிற்கு தேவையான மளிகை சாமான்கள், மெத்தை, குறித்த சிறுவனின் வங்கிக்கணக்கில் 25 ஆயிரம் ரூபாய், மேலும் மூன்று ஆண்டுகள் படிப்பிற்காக செலவையும் ஏற்றுக்கொள்வதாக குறித்த கட்சியின் செயலாளர் கூறியுள்ளார். இதனை அச்சிறுவனின் தாய் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

நீயா நானா நிகழ்ச்சியில், தற்போது உதவி பெற்ற மாணவனை விட இன்னும் ஏழ்மை நிலையில் பலர் இருக்கும் மாணவர்கள் பேசியதாகவும், அவர்களுக்கெல்லாம் ஏன் விஜய் உதவவில்லை என்றும் கேட்டு வருகின்றனர்.  

இசையமைப்பாளர் தமன், தான் அந்த மாணவனுக்கு இரு சக்கர வாகனம் வாங்கி தர ஆசைப்படுவதாக கூறி ட்விட்டர் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     
மரண அறிவித்தல்

அராலி வடக்கு, யாழ்ப்பாணம், கொழும்பு

12 Sep, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

08 Sep, 2024
மரண அறிவித்தல்

சுன்னாகம், இரத்தினபுரி, கொழும்பு, தெல்லிப்பழை, Vaughan, Canada

10 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada, வவுனியா

15 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, மலேசியா, Malaysia

09 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தனங்கிளப்பு, உருத்திரபுரம், பெரியமாவடி, மடத்தடி, மீசாலை, Toronto, Canada

27 Aug, 2023
மரண அறிவித்தல்

கட்டைப்பிராய், கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada, Montreal, Canada

06 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, பிரித்தானியா, United Kingdom

14 Sep, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், வண்ணார்பண்ணை, Colombes, France

11 Sep, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

10 Sep, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Paris, France, Scarborough, Canada

10 Sep, 2024
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

24 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Buffalo, United States

06 Sep, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Scarborough, Canada

11 Sep, 2024
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய்

10 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், திருநெல்வேலி

13 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, திருநகர்

12 Sep, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Toronto, Canada

11 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், அராலி வடக்கு, யாழ்ப்பாணம்

13 Aug, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US