Tamizha Tamizha: குழந்தைத்தனமான மனைவியின் கண்ணீர்... சிரித்துக் கொண்டிருந்த போது திடீர் அழுகை
தமிழா தமிழா நிகழ்ச்சியில் மனைவியின் குழந்தைத்தனத்தை பார்த்து ரசித்த அரங்கம் முதன்முறையாக கண்கலங்க செய்த காட்சி பார்வையாளர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழா தமிழா:
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
இந்த வாரத்தில் மனைவியின் குழந்தைத்தனத்தை ரசிப்பதா? வெறுப்பதா? குழம்பித் தவிக்கும் கணவர்கள் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
குழந்தைத்தனமாக இருக்கும் மனைவி தனக்காக ஒரு உலகத்தை ஏற்படுத்தி அதற்குள் வாழ்ந்து வருகின்றார். இதில் பெண் ஒருவரின் செயல் அரங்கத்தினையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் அவர்கள் எந்த மனநிலையில் இவ்வாறு மாறியுள்ளனர் என்ற உண்மையு்ம் தெரியவந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |