அலுவலகத்தில் மாமியாராக மாறும் பெண் அதிகாரி... நீயா நானா அரங்கத்தில் குமுறும் பெண்கள்
நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் பெண் தலைமை அதிகாரிகள் மற்றும் பெண் ஊழியர்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு பக்தி பாடல் பாடுபவர்கள் அதனை ரசிக்கும் ரசிகர்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் பெண் தலைமை அதிகாரிகளிடம் பெண் ஊழியர்கள் படும் அவஸ்தையை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோபிநாத் சிரிப்பை அடக்கமுடியாமல் காணப்பட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |