பிக்பாஸ் வீட்டில் களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்! வைரலாகும் காணொளி
பிக்பாஸ் சீசன் 9 வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட அனைத்து போட்டியாளர்களும் மீண்டும் உள்ளே வந்துள்ள நிலையில், பொங்கல் கொண்டாட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது.
பிக்பாஸ் சீசன் 9
ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வரும் ஒரு முக்கிய நிகழ்ச்சியான பிக்பாஸ் 8 சீசன்களை கடந்து, தற்போது 9 ஆவது சீசனை வெற்றிகரமாக ஒளிபரப்பி வருகின்றது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 அடுத்த வாரத்துடன் முடிவடையவுள்ள நிலையில் தற்போது விறுவிறுப்பாக சென்றுக்கொண்டிருக்கின்றது.
பிக்பாஸில் ரெட்காட் வாங்கி வெளியேறிய பார்வதி மற்றும், கம்ருதீன் தவிர வெளியேற்றப்பட்ட மற்ற அனைத்து போட்டியாளர்களும் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளனர்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டியில் அவுஸ் மேட்ஸ் பொங்கல் பெங்கி தைத்திருநாளை வெகு சிறப்பாக கொண்டாடியுள்ள promo காணொளி தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |