Neeya Naana: கோபிநாத் நீ ரொம்ப கண்டுபிடிக்கிற டா... அரங்கத்தையே சிரிப்பில் ஆழ்த்திய காட்சி

Viral Video Gopinath Chandran
By Manchu Aug 04, 2024 03:51 PM GMT
Manchu

Manchu

Report

நீயா நானா நிகழ்ச்சியில் இரவை உணவிற்காக கொண்டாட்டமாக மாற்றுபவர்கள் மற்றும் இரவை உணவிற்காக கொண்டாட்டமாக மாற்றுவது தவறு என சொல்பவர்கள் என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகின்றது.

நீயா நானா

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.

இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாக இருக்கும் நீயா நானா நிகழ்ச்சியின் சில காட்சிகள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Siragadikka Aasai: பெத்தவளே தூக்கி போட்டுட்டு போயிட்டா... பேச முடியாமல் தவிக்கும் ரோகினி

Siragadikka Aasai: பெத்தவளே தூக்கி போட்டுட்டு போயிட்டா... பேச முடியாமல் தவிக்கும் ரோகினி

இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு இரவை உணவிற்காக கொண்டாட்டமாக மாற்றுபவர்கள் மற்றும் இரவை உணவிற்காக கொண்டாட்டமாக மாற்றுவது தவறு என சொல்பவர்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.

Neeya Naana: கோபிநாத் நீ ரொம்ப கண்டுபிடிக்கிற டா... அரங்கத்தையே சிரிப்பில் ஆழ்த்திய காட்சி | Neeya Naana Night Time Foodie Gopinath Ultimate

இரவு நேரத்தில் வெளியே சென்று தனக்கு பிடித்த உணவுகளை சாப்பிடும் நபர்கள் அதனை கொண்டாட்டமாக அரங்கத்தில் கூறியுள்ளனர். ஆனால் இதில் இருக்கும் ஆபத்துக்களை எதிரே இருந்தவர்கள் கூறியுள்ளனர்.

மறுமணம் குறித்து ஓபனாக கூறிய நடிகர் பிரசாந்த்... பெண் எப்படி இருக்கனுமாம் தெரியுமா?

மறுமணம் குறித்து ஓபனாக கூறிய நடிகர் பிரசாந்த்... பெண் எப்படி இருக்கனுமாம் தெரியுமா?

கருவாட்டு சோறு குறித்து பெண் ஒருவர் கூறியுள்ளார். இவர் கூறிய விதம், அரங்கத்தையும், பார்வையாளர்களையும் எச்சில் ஊற வைத்துள்ளது. இதில் தொகுப்பாளரும் வாய்விட்டு தனக்கு சாப்பிட ஆசை வந்துவிட்டதுன்னு கூறியுள்ளார்.

உடம்பிற்கு ஆரோக்கியம் இல்லாத உணவுகளை சாப்பிடும் நபர்களைப் பார்த்து ஆசிரியர் ஒருவர் கொண்டைக்கடலை சாப்பிடக்கூறி அரங்கத்தை கொமடியில் ஆழ்த்தியுள்ளார். இவர் ஆசிரியர் என்பவரை கோபிநாத் சரியாக கண்டுபிடித்து கூறியதோடு, தன்னைத் தானே பாராட்டியுள்ளார்.

நபர் ஒருவர் இட்லி சிறுதானிய உணவு என்று கூறியதுடன், ஹார்மோன் குறித்து பேசியுள்ளது அரங்கத்தையே சிரிக்க வைத்துள்ளது. இரவு உணவில் எண்ணெய், நெய் யோன்றவைகளை அதிகமா சாப்பிடக்கூடாது.... பகல் நேரத்தை விட இரவில் உடல் உழைப்பு குறைவு அதனால இரவு உணவில் இதெல்லாம் குறைத்து சாப்பிட வேண்டும் கூற வந்த நபர் அதனை சரியான எடுத்துச் சொல்ல முடியாமல் சொதப்பியுள்ளார்.

நபர் ஒருவர் தனக்கு மேல் அதிகாரியை எதிரே வைத்துவிட்டு அனைத்து உண்மையையும் உடைத்துள்ளார். இதனை கோபிநாத் வெட்ட வெளிச்சமாக்கிய நிலையில், உண்மையையும் இறுதியில் தெரிய வைத்துள்ளார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கரவெட்டி மேற்கு, Scarborough, Canada

12 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Toronto, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, Stanmore, United Kingdom, London, United Kingdom

11 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, கோப்பாய், High Wycombe, United Kingdom

04 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, கல்வியங்காடு

12 Aug, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Oslo, Norway, Tours, France

03 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, Bobigny, France

12 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, பிரான்ஸ், France, London, United Kingdom

07 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montmagny, France

08 Aug, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Rosny-sous-Bois, France

03 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொக்குவில், Wellawatte, Pinner, United Kingdom

04 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US