மறுமணம் குறித்து ஓபனாக கூறிய நடிகர் பிரசாந்த்... பெண் எப்படி இருக்கனுமாம் தெரியுமா?

Prashanth Tamil Cinema Tamil Actors
By Vinoja Aug 04, 2024 02:06 PM GMT
Vinoja

Vinoja

Report

நடிகர் பிரசாந்த் தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் சாக்லெட் பாயாக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த். இவர் கொடுக்காத ஹிட் படம் இல்லை, அதிலும் இவரது படங்களில் இடம்பெற்ற நிறைய பாடல்கள் இப்போதும் ரசிகர்களின் பிளே லிஸ்டில் நிச்சயம் இருக்கும்.

பல ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். இறுதியாக Vinaya Vidheya Rama என்ற படத்தில் ராம் சரணின் அண்ணாக நடித்திருந்தார்.

மறுமணம் குறித்து ஓபனாக கூறிய நடிகர் பிரசாந்த்... பெண் எப்படி இருக்கனுமாம் தெரியுமா? | Actor Prashanth About His Second Marriage

அதன் பின்னர் அந்தகன் என்ற படத்தில் நடிகரும் பிரசாந்தின் அப்பாவுமான தியாகராஜன் இயக்கத்தில் நடித்திருக்கின்றார். தற்போது நடிகர் பிரசாந்த், விஜய்யுடன் கோட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அட இந்த நடிகை லிவிங்ஸ்டன் மகளா? பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்

அட இந்த நடிகை லிவிங்ஸ்டன் மகளா? பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்


எதிர்வரும் 9ஆம் திகதி இப்படம் திரைக்கு வர உள்ளது, புரொமோஷனிலும் பணிகளிலும் பிரசாந்த் கலந்துகொண்டு வருகிறார்.

மறுமணம் குறித்து ஓபனாக கூறிய நடிகர் பிரசாந்த்... பெண் எப்படி இருக்கனுமாம் தெரியுமா? | Actor Prashanth About His Second Marriage

திருமணத்துக்கு ஓகே..

நடிகர் பிரசாந்திற்கு செப்டம்பர் 2005ஆம் ஆண்டு, தொழிலதிபரின் மகள் கிரகலக்‌ஷ்மியுடன் திருமணம் நடைப்பெற்றது.

இந்த திருமணம், 3 ஆண்டுகளுக்குள்ளாகவே விவகாரத்தில் முடிந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஒரு பேட்டியில் பேசியிருக்கும் பிரசாந்தின் தந்தை, திருமணம் முடிந்த 1 மாதத்திற்குள்ளாகவே அந்த பெண், தனது தாய்-தந்தையின் வீட்டிற்கு சென்று விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

மறுமணம் குறித்து ஓபனாக கூறிய நடிகர் பிரசாந்த்... பெண் எப்படி இருக்கனுமாம் தெரியுமா? | Actor Prashanth About His Second Marriage

மேலும், அந்த பெண் தனக்கு ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து பிரசாந்தை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறியிருக்கிறார். 

பிரசாந்த் அவர்களின் திரைப்பயணம் குறித்து ரசிகர்களுக்கு எல்லாமே தெரியும், அதேபோல் அவரது திருமண வாழ்க்கை குறித்தும் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

மறுமணம் குறித்து ஓபனாக கூறிய நடிகர் பிரசாந்த்... பெண் எப்படி இருக்கனுமாம் தெரியுமா? | Actor Prashanth About His Second Marriage

அந்தகன் படத்தின் ஒரு புரொமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் பிரசாந்திடம் மறுமணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர், திருமணம் நடக்கும், ரெடி என கூறியுள்ளார்.

அதன்பின் பெண் எப்படி இருக்கனும் என கேட்க அதற்கு அவர், பெண் ஒரு பெண்ணாக இருக்கனும் புரிந்து கொள்ளும் தன்மை ஆட்டோமெடிக்காவே வந்துவிடும் என நகைச்சுவையானவும் வெளிப்படையாகவும் பதிலளித்துள்ளார். 

புதிய தொழில் ஆரம்பிக்கும் கயல் சீரியல் நாயகி! என்ன தொழில் தெரியுமா?

புதிய தொழில் ஆரம்பிக்கும் கயல் சீரியல் நாயகி! என்ன தொழில் தெரியுமா?


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

சூராவத்தை, உயரப்புலம்

30 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி தெற்கு, London, United Kingdom

28 Jan, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இணுவில், New Malden, United Kingdom

04 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, மயிலியதனை, கொம்மந்தறை

02 Feb, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இலுப்பைக்கடவை

01 Feb, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

02 Feb, 2023
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

அளவெட்டி, Chigwell, United Kingdom

26 Jan, 2026
மரண அறிவித்தல்

அல்லாரை, வெள்ளவத்தை

30 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, பூநகரி, அரியாலை, London, United Kingdom

01 Feb, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, India, Westerwald, Germany, London, United Kingdom

13 Jan, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, பரிஸ், France

12 Feb, 2006
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Horsens, Denmark

23 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி, வவுனியா

30 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

03 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Zürich, Switzerland

02 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை தெற்கு, பிரான்ஸ், France

25 Jan, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Épinay-sur-Seine, France

29 Jan, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Mississauga, Canada

29 Jan, 2026
மரண அறிவித்தல்

துணுக்காய், யாழ்ப்பாணம், Toronto, Canada

27 Jan, 2026
மரண அறிவித்தல்

Tellippalai, சென்னை, India

26 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், சுன்னாகம்

12 Feb, 2025
31ம் ஆண்டு நினைவஞ்சலி

வத்திராயன் வடக்கு வேம்படி, ஜேர்மனி, Germany, இத்தாலி, Italy

30 Jan, 1995
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Toronto, Canada

29 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Stouffville, Canada

24 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சுவிஸ், Switzerland

29 Jan, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Zürich, Switzerland

25 Jan, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Basel, Switzerland

25 Jan, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, காரைநகர், Birmingham, United Kingdom, Croydon, United Kingdom

21 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

24 Jan, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US