நீயா நானா அரங்கில் பக்தி பாடலை பாடி அசத்திய இஸ்லாமிய பெண்... வாயடைத்துப் போன கோபிநாத்
நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் பக்தி பாடல் பாடுபவர்கள் அதனை ரசிக்கும் ரசிகர்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு பக்தி பாடல் பாடுபவர்கள் அதனை ரசிக்கும் ரசிகர்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு கலந்து கொண்டுள்ள நிலையில், இஸ்லாமிய பெண் ஒருவர் இந்துக்களின் பக்தி பாடலை பாடி அசத்தியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |