Neeya Naana: இப்பவே மொட்டை அடிச்சிக்கிறேன் சார்! வயது குறைந்த கணவரின் பெண் வைத்த சவால்

Viral Video Gopinath Chandran Neeya Naana
By Manchu Jul 16, 2026 10:30 AM GMT
Report

நீயா நானா நிகழ்ச்சியில் கணவரை விட அதிக வயதுடைய மனைவி மற்றும் மனைவியை விட வயதில் இளைய கணவர் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற உள்ளது.

நீயா நானா

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் நீயா நானா நிகழ்ச்சியில் வாராவாரம் ஒரு தலைப்பைக் கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகின்றார்.

இந்த வாரம் கணவரை விட அதிக வயதுடைய மனைவி மற்றும் மனைவியை விட வயதில் இளைய கணவர் என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகின்றது.

Neeya Naana: இப்பவே மொட்டை அடிச்சிக்கிறேன் சார்! வயது குறைந்த கணவரின் பெண் வைத்த சவால் | Neeya Naana Low Age Husband High Age Wife Talk

தற்போது வயது மூத்த பெண்களை காதலித்து திருமணம் செய்வது புதிய ட்ரெண்டாகி வருகின்றது. அதாவது கணவர் வயது அதிகமாக இருந்தால் குடும்பத்தினை நன்றாக கொண்டு செல்ல முடியும் என்று முன்னோர்கள் முக்கியமாக நினைப்பதுண்டு.

ஆனால் தற்போதைய காலக்கட்டத்தில் பெண்களை விட குறைந்த வயது ஆண்கள் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். மேலும் குறைந்த வயது பையனை திருமணம் செய்த பெண்கள் கூறும் விடயங்கள் சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது.

“விஜய் வெறியன் தான்” – முதல்வர் விஜய்யை சந்தித்த பின் வரலட்சுமியின் நெகிழ்ச்சி பதிவு வைரல்

“விஜய் வெறியன் தான்” – முதல்வர் விஜய்யை சந்தித்த பின் வரலட்சுமியின் நெகிழ்ச்சி பதிவு வைரல்

அதே போன்று பரிதாபமாக இருக்கும் ஆண்கள் தங்களை மட்டம் தட்டுவதாக குமுறுகின்றனர். இளைஞர் ஒருவர் பெண்ணின் வயதை அறிந்து, தனது வயது தெரிந்து விடக்கூடாது என்பதற்காக ஐடி கார்டு கூட போடாமல் வந்துள்ளார்.

மற்றொரு பெண் அவர் குடும்பத்தில் உள்ளவர்களின் முறைகளை சரியாக கூறிவிட்டால் அரங்கத்தில் மொட்டையடித்துக் கொள்கின்றேன் என்று கூறியுள்ளார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US