Neeya Naana: லட்சங்களில் கட்டப்படும் பள்ளிக் கட்டணம்... பெற்றோர்கள் உடைத்த உண்மை! அதிர்ச்சியில் கோபிநாத்
நீயா நானா நிகழ்ச்சியில் ஏன் பள்ளிக் கட்டணம் இவ்வளவு அதிகம்? கேள்வி கேட்கும் பெற்றோர்களும், பதில் சொல்லும் பள்ளி நிர்வாகிகளும் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற உள்ளது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் நீயா நானா நிகழ்ச்சியில் வாராவாரம் ஒரு தலைப்பைக் கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகின்றார்.
இந்த வாரம் ஏன் பள்ளிக் கட்டணம் இவ்வளவு அதிகம்? கேள்வி கேட்கும் பெற்றோர்களும், பதில் சொல்லும் பள்ளி நிர்வாகிகளும் என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகின்றது.

Pre KG இந்த ஆண்டு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கட்டணம் கட்டியதாக நீயா நானாவில் கூறியுள்ளார். வேறொரு தந்தை 12ம் வகுப்பிற்கு ஒரு லட்சத்து 34 ஆயிரம் கட்டணம் கட்டியதாக கூறியுள்ளார்.
குந்தவை சர்ச்சைக்கு பின்... முதல்வர் விஜய் - பார்திபனின் முதல் சந்திப்பு! படுவைரலாகும் புகைப்படங்கள்
எதனால் இவ்வளவு பள்ளிக் கட்டணம் வசூலிக்கப்படுகின்றது என்பதற்கு பள்ளி தரப்பிலிருந்து நிர்வாகிகள் பதில் அளித்துள்ளனர். ஆனாலும் தற்போதைய காலக்கட்டத்தில் தனியார் பள்ளிகளில் கட்டணம் என்பது அதிகமாகவே இருப்பதால் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |