Neeya Naana: இவரது பேச்சை நம்பி பச்சத்தண்ணீர் கூட குடிக்காதம்மா! பெண்ணிற்கு கோபிநாத் கொடுத்த அட்வைஸ்
நீயா நானா நிகழ்ச்சியில் என் கணவர் ஒரு Boomer ஆக இருக்கிறார் என சொல்லும் மனைவிகள் என்ற தலைப்பில் இந்த வாரம் விவாதம் மேற்கொள்ளப்படுகின்றது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாக இருக்கும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாரம் என் கணவர் ஒரு Boomer ஆக இருக்கிறார் என சொல்லும் மனைவிகள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் தங்களது கணவர்கள் செய்யும் செயல்கள் பூமராக தெரிவதாக கூறியுள்ளனர். அதில் மனைவிகள் கூறிய சில காரணங்கள் பார்வையாளர்களை அதிகமாக யோசிக்க வைத்துள்ளது.
காரணம் இப்படியெல்லாம் இருப்பார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஒருவர் மட்டும் ரொமாண்டிக் பூமராக இருப்பதாக கூறி கோபிநாத் சிரிப்பை அடக்கமுடியாமல் காணப்படுகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |