நீயா நானாவில் தோசை மாஸ்டராக மாறிய கோபிநாத்... தோசைக்கு பெயர் இப்படிதான் வந்ததா?
நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் தோசை ஸ்பெஷல் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு தோசை ஸ்பெஷல் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் தோசை பிரியர்கள் கலந்து கொண்டு உரையாடி வரும் நிலையில், ஒரு கட்டத்தில் தொகுப்பாளர் கோபிநாத் மாஸ்டராக மாறி தோசை சுட ஆரம்பித்துள்ளார்.
மற்றொரு நபர் தோசை என்ற பெயர் எவ்வாறு வந்தது என்பதை அழகாக விளக்கிக் கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |