ராம் சரணின் மகளை பார்த்துக்கொள்ளும் பெண்ணிற்கு இத்தனை லட்சம் சம்பளமா?

Ram Charan
By Manchu Feb 08, 2024 02:32 AM GMT
Report

தெலுங்கு நடிகர் ராம்சரண் தனது குழந்தையை கவனித்துக் கொள்ளும் பெண்ணிற்கு கொடுக்கும் சம்பள விபரம் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் ராம்சரண்

டோலிவுட் திரையுலகில், மெகா ஸ்டார் குடும்பத்தில் வந்துள்ளவர் தான் ராம் சரண். மிகப்பெரிய நடிகர் சிரஞ்சீவின் மகன் ராம்சரண் ஆவார்.

இரவில் இந்த பழங்களை தயவுசெய்து சாப்பிடாதீங்க.. தூக்கத்தில் சிக்கல் ஏற்படுமாம்

இரவில் இந்த பழங்களை தயவுசெய்து சாப்பிடாதீங்க.. தூக்கத்தில் சிக்கல் ஏற்படுமாம்

இவர் தென்னிந்திய அளவில் பெரிய ஹீரோவாக உள்ளார். மாவீரன் படத்தின் மூலம் திரையுலகில் மக்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் ஹீரோவாக நடித்திருந்த ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம், கடந்த 2022ம் ஆண்டு வெளியாகி ஆஸ்கர் விருது பெற்றது.

ராம் சரணின் மகளை பார்த்துக்கொள்ளும் பெண்ணிற்கு இத்தனை லட்சம் சம்பளமா? | Ram Charan Baby Klin Kaara Care Taker Lakhs Salary

பெண் குழந்தை

ராம் சரணுக்கும், உபாசனா கொண்டீலாவிற்கும் கடந்த 2012ம் ஆண்டு திருமணம் நடைப்பெற்ற நிலையில், 10 ஆண்டுகளுக்கு பின்பு கடந்த ஜுன் மாதம் 20ம் தேதி இந்த தம்பதிகளுக்கு 20ம் தேதி பெண் குழந்தை பிறந்தது.

இறந்து போன முதல் மனைவி... நடிகர் பாக்கியராஜிற்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்தது யார்?

இறந்து போன முதல் மனைவி... நடிகர் பாக்கியராஜிற்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்தது யார்?

குழந்தைக்கு, கின் காரா என்று பெயரிட்டுள்ள நிலையில், தற்போது 7 மாதம் ஆகியும் குழந்தையின் முகத்தை வெளியிடாமல் உள்ளனர்.

ராம் சரணின் மகளை பார்த்துக்கொள்ளும் பெண்ணிற்கு இத்தனை லட்சம் சம்பளமா? | Ram Charan Baby Klin Kaara Care Taker Lakhs Salary

இத்தனை லட்சம் சம்பளமா?

மேலும் குழந்தையை பராமரிக்க சாவித்ரி என்ற ஒரு பெண்ணையும் நியமித்துள்ளனர். இவர் ஏற்கனவே கரீனா கபூர் உள்ளிட்ட சில பாலிவுட் பிரபலங்களின் குழந்தைகளை பராமரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராம் சரணின் குழந்தையை பார்த்துக்கொள்ளும் சாவித்ரிக்கு, மாதம் ரூ.5 லட்சம் சம்பளமாக வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

ராம் சரணின் மகளை பார்த்துக்கொள்ளும் பெண்ணிற்கு இத்தனை லட்சம் சம்பளமா? | Ram Charan Baby Klin Kaara Care Taker Lakhs Salary

ஆம் அவர் எத்தனை மாதங்கள் வேலை செய்கின்றாராரோ அத்தனை மாதத்திற்கும் மாதா மாதம் 5 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுப்பதாக கூறப்படுகின்றது.

இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் குழந்தையை கவனித்துக் கொள்ளும் பெண்ணிற்கு இத்தனை லட்சம் சம்பளமா என்று வாயடைத்துப் போயுள்ளனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US