Neeye Naana: காதலை கூறி கண்ணீர் வடித்த மகள்! தாயின் பதில் என்ன?
நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் அம்மா மகள் இருவரும் காதல், ஈர்ப்பு பற்றி வெளிப்படையாக பேசிக் கொள்கின்றார்களா? என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்டது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு அம்மா மகள் இருவரும் காதல், ஈர்ப்பு பற்றி வெளிப்படையாக பேசிக் கொள்கின்றார்களா? என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் தனது காதலை தாயிடம் கூறும்போது சிலர் மகிழ்ச்சியாக இருக்கும் நிலையில், ஒரு பெண் மட்டும் தனது அம்மாவை நினைத்து மிகவும் வருந்தியுள்ளார்.
குறித்த தலைப்பின் ப்ரொமோ காட்சி சில மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்தாலும், ஒரு பெண் மட்டும் தனது அம்மாவைக் குறித்து இவ்வாறு பேசியுள்ளது நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |