சூர்யாவின் வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் இவர்தானாம் யாருனு தெரியுமா?
சூரயா நடிப்பில் உருவான படமான வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை கோலிவுட் நடிகை என்று தகவல் வெளியாகியுள்ளது.
வாரணம் ஆயிரம்
கௌதம் மேனனின் இயக்கத்தில் உருவான படம்தான் வாரணம் ஆயிரம். இந்த படம் 2009ம் ஆண்டு திரைப்படமாக வெளிவந்த படமாகும்.

இந்த படத்தை ஒரு புதுவிதமான ஸ்டைலில் உருவாக்கியிருப்பார் கௌதம் மேனன். இந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் தற்போதுவரை காதலர்களின் பாடலாக உள்ளது.
படத்தில் சூர்யாவின் தந்தை கதாப்பாத்திரத்திற்கு மோகன் லால் தான் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மற்றும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மேக்னா கதாபாத்திரத்தில் சமீரா ரெட்டி நடித்திருப்பார்.

ஆனால், அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் பாலிவுட் நட்சத்திரம் தீபிகா படுகோனேவிடம் தான் பேச்சுவார்த்தை நடந்து என்பது குறிப்பிட தக்கது.

 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        