தன்னைவிட அழகான தாயை வெறுத்து ஒதுக்கிய மகள்! அரங்கத்தில் வடித்த கண்ணீர்... கோபிநாத் கொடுத்த பதிலடி
நீயா நானா நிகழ்ச்சியில் கடந்த வாரம் இளமையான அம்மா மற்றும் மகள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்த வாரம் எடுத்துக் கொண்ட இளமையான அம்மா மற்றும் மகள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த விவாதத்தின் போது அரங்கத்தில் இருந்த ஒரு பெண் தனது தாயை வார்த்தையால் கூற முடியாத அளவிற்கு வெறுத்து ஒதுக்கியுள்ளார்.
வீட்டில் ஒரே ஒரு பெண் குழந்தை இந்த பெண்... ஆனால் மேடை போட்டு தனது தாயை எதிரியாக பேசிவரும் காட்சி பார்வையாளர்கள் பலரையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |