வரலாற்று சிறப்பு மிக்க நெடுந்தீவு கோட்டை! எந்த காலத்துகுரியது?
நெடுந்தீவுக் கோட்டை இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த நெடுந்தீவு என்னும் தீவில் அமைந்துள்ளது.
போர்த்துக்கேயர் நெடுந்தீவைக் கைப்பற்றியதும், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே கேந்திர ஸ்தானமாக விளங்கியமையாலும் தமது பாதுகாப்பை மற்றும் கடல் போக்குவரத்துக்களைக் கண் காணிப்பதற்கும், தமது நிலையை ஸ்திரப்படுத்திக் கொள்ளவும் இந்த கோட்டையை அமைத்தனர்.
இக்கோட்டை ஒல்லாந்தர் காலத்தில் அமைக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. எனினும், ஒல்லாந்தர்கள் இங்கு கோட்டை கட்டியதற்கான ஆதாரங்கள் ஒல்லாந்தர்களது ஆவணங்களில் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அந்தவலையில் வரலாற்று சிறப்பு மிக்க நெடுந்தீவு கோட்டை தொடர்பில் காணப்படும் பல்வேறு கருத்து வேறுபாடுகளுக்கான தெளிவான விளக்கத்தையும், முழுமையான வரலாற்றையும் இந்த காணொளியில் காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
