திருமணத்திற்கு முன்.. நயன்தாரா பற்றி பேசிய விக்னேஷ் சிவன்! என்ன சொல்லியிருக்கிறார்?

Nayanthara Vignesh Shivan
By Fathima Jun 12, 2022 06:00 AM GMT
Report

சென்னை மகாபலிபுரம் அருகே கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கடந்த 9ம் தேதி நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது.

அன்று காலை 10.20 மணிக்கு இந்து பாரம்பரிய முறைப்படி நயன்தாராவின் கழுத்தில் தாலி கட்டினார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.  

இவர்களது திருமணத்திற்கு 200 முக்கிய பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது, அவர்களுக்கு வெள்ளி மற்றும் தங்கத்தாலான பரிசுகளை வழங்கி ஆச்சரியப்படுத்தினர் நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதியினர்.

திருமணம் முடிந்த கையோடு திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த தம்பதியினர், மறுநாள் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

இந்நிலையில் திருமணத்திற்கு முன்பாக, தங்களது காதல் குறித்து விக்னேஷ் சிவன் பேசிய உரையாடல் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

திருமணத்திற்கு முன்.. நயன்தாரா பற்றி பேசிய விக்னேஷ் சிவன்! என்ன சொல்லியிருக்கிறார்? | Nayanthara Vignesh Sivan

நயன்தாராவிடம் பிடித்தது

தன்னுடைய காதல் மனைவி நயன்தாரா புடவை அணிந்தால் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், நயன்தாராவுடன் எங்கு சென்றாலும் அதுவே தன்னுடைய பேவரைட் இடம் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் நயன்தாராவுடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

திருமணத்திற்கு முன்.. நயன்தாரா பற்றி பேசிய விக்னேஷ் சிவன்! என்ன சொல்லியிருக்கிறார்? | Nayanthara Vignesh Sivan

திருமணத்திற்கு முன்.. நயன்தாரா பற்றி பேசிய விக்னேஷ் சிவன்! என்ன சொல்லியிருக்கிறார்? | Nayanthara Vignesh Sivan

நயன்தாராவின் சீக்ரெட்

நயன்தாரா பற்றிய சீக்ரெட் சொல்லுங்கள் என்ற கேள்விக்கு, இரவு சாப்பாடு முடிந்ததும் அனைத்து பாத்திரங்களையும் அவரே சுத்தம் செய்து வைத்துவிடுவார் என்றும், அவரது தன்னம்பிக்கையை பார்த்து மெய்சிலிர்த்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

திருமணத்திற்கு முன்.. நயன்தாரா பற்றி பேசிய விக்னேஷ் சிவன்! என்ன சொல்லியிருக்கிறார்? | Nayanthara Vignesh Sivan

திருமணத்திற்கு முன்.. நயன்தாரா பற்றி பேசிய விக்னேஷ் சிவன்! என்ன சொல்லியிருக்கிறார்? | Nayanthara Vignesh Sivan

10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US