ஒரு வழியாக திருமணத்திற்கு ரெடியான நயன் விக்னேஷ் சிவன் - எப்போது?
நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் பல ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு நிச்சயதார்த்தத்தை முடித்த நிலையில், எப்போது திருமணம் செய்துகொள்ள போகின்றனர் என நீண்ட நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில், விக்னேஷ் சிவன்-நயன்தாரா இருவரும் ஜூன் மாதம் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும், நயன்தாராவின் சொந்த ஊரான கேரளா அல்லது வெளிநாட்டில் இவர்களது திருமணம் நடைபெற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் இனிமே திருமணம் செய்து என்பது போல் பலவிதமான மீம்ஸ்களை தெறிக்கவிடுகின்றனர்.
நயன்தாராவது, 37 வயதில் திருமணம் செய்கிறார். ஆனால், நடிகர் சிம்பு, விஷால் என்ன ஆனங்க என்பதை நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.
8வது முறையாக தோல்வியை தழுவிய மும்பை - லக்னோ அபார வெற்றி