ஹினிமூனில் நயன் விக்கி போட்டி போட்டு செய்த காரியம்! தீயாய் பரவும் போட்டோ

Nayanthara Vignesh Shivan
By Manchu Jun 26, 2022 03:16 PM GMT
Report

ஹனிமூன் கொண்டாட தாய்லாந்து நாட்டிற்கு சென்ற விக்கி - நயன் ஜோடி, ஒருவாரம் கழித்து நேற்று இந்தியா திரும்பியுள்ளனர்.

நயன்தாரா விக்கி திருமணம்

நயன்தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் ஜூன் 9ம் தேதி மகாபலிபுரத்தில் இருக்கும் ரிசார்ட் ஒன்றில் திருமணம் நடந்தது.  

அதன் பிறகு திருப்பதி மற்றும் கேரளாவில் இருக்கும் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்கள். பின்னர் தன் தாரத்தை அழைத்துக் கொண்டு தாய்லாந்துக்கு தேனிலவுக்கு சென்றார் விக்னேஷ் சிவன்.

ஹினிமூனில் நயன் விக்கி போட்டி போட்டு செய்த காரியம்! தீயாய் பரவும் போட்டோ | Nayanthara Vignesh Shivan Goodbye Thailand

தாய்லாந்தில் தேனிலவு

தாய்லாந்தில் தாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து அடிக்கடி புகைப்படங்கள் எடுத்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து வந்தார் விக்னேஷ் சிவன்.

தாய்லாந்தில் இருந்து கிளம்பும் முன்பு ஹோட்டல் வளாகத்தில் வைத்து நயன்தாராவை விக்னேஷ் சிவன் புகைப்படம் எடுத்தார். அதே நேரத்தில் நயன்தாராவோ தன் கணவரை புகைப்படம் எடுத்தார்.

இப்படி மாறி மாறி எடுத்த புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். 

ஹினிமூனில் நயன் விக்கி போட்டி போட்டு செய்த காரியம்! தீயாய் பரவும் போட்டோ | Nayanthara Vignesh Shivan Goodbye Thailand

ஹினிமூனில் நயன் விக்கி போட்டி போட்டு செய்த காரியம்! தீயாய் பரவும் போட்டோ | Nayanthara Vignesh Shivan Goodbye Thailand

நயன்தாரா எடுத்த போட்டோ

அந்த வகையில் அங்கிருந்து கிளம்பும் போது எடுத்த புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்துள்ள விக்னேஷ் சிவன், அதில் நயன்தாரா எடுத்த போட்டோ ஒன்றையும் ஷேர் செய்துள்ளார்.

அவர் எடுத்துள்ள அந்த கேண்டிட் புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன. அவர் 4 போட்டோக்களை பதிவிட்டிருந்தாலும், அதில் நயன்தாரா எடுத்த போட்டோ வேற லெவல் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 

ஹினிமூனில் நயன் விக்கி போட்டி போட்டு செய்த காரியம்! தீயாய் பரவும் போட்டோ | Nayanthara Vignesh Shivan Goodbye Thailand

ஹினிமூனில் நயன் விக்கி போட்டி போட்டு செய்த காரியம்! தீயாய் பரவும் போட்டோ | Nayanthara Vignesh Shivan Goodbye Thailand

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US