நயன்தாரா கையில் இதை கவனித்தீர்களா? லட்சத்தில் சிலருக்கு தான் இந்த அதிர்ஷ்டமாம்
திருமணம் முடிந்த கையோடு தாய்லாந்து பறந்த நயன் - விக்கி தம்பதி ஹனிமூனை என்ஜாய் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.
நயன்தாரா விக்கி ஜோடிகள்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. அவரும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இதையடுத்து சில ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். இந்தத் திருமணத்தில் முக்கிய திரைப்பிரபலங்களும், உறவினர்களும் கலந்துக் கொண்டனர்.
திருமணம் முடிந்த கையோடு தாய்லாந்து பறந்த நயன் - விக்கி தம்பதி ஹனிமூனை என்ஜாய் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.
நயன்தாரா கையில் இப்படியொரு அதிசயமா?
இந்நிலையில் நயன்தாரா குறித்து யாரும் அறியாத தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், அவரின் இடது கையில் ஆறு விரல்கள் இருக்கிறதாம்.
அதை உறுதிப்படுத்தும் விதமாக நயனின் புகைப்படங்களை ஆராய்ந்து பார்த்ததில், அது உண்மை என்று தெரிய வருகிறது. ஆறு விரல் லட்சத்தில் சிலருக்கு மட்டுமே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.