மள மளவென உயர்ந்த பிரபல தொகுப்பாடினி டிடியின் சொத்து....எத்தனை கோடி தெரியுமா?
முன்னணி தொகுப்பாளினி டிடியின் சொத்துவிபரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
நீண்ட காலமாக விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருந்து வருபவர் டிடி.
இவர் விஜய் டிவியில் ஜோடி நம்பர் 1, காபி வித் டிடி, பாய்ஸ் vs கேர்ள்ஸ் உள்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

அதோடு விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.
விஜய் டிவியில் இருக்கும் ஆங்கர்களில் சின்னத்திரை ரசிகர்களின் ஆல் டைம் பேவரைட் தொகுப்பாளினியாக இருந்து வருகிறார் டிடி.
தற்போது டிடி சின்னத்திரையில் மட்டுமின்றி சில தமிழ் திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார்.

டிடியின் சொத்து மதிப்பு
தற்போது டிடியின் சொத்து குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.
இவரது சொத்து மதிப்பு மட்டும் 2021 வரை ரூ. 3ல் இருந்து ரூ. 5 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.