நயன்தாரா விக்கியின் சொத்து மதிப்பு என்ன? வாயடைத்துப் போன ரசிகர்கள்

Nayanthara Vignesh Shivan
By Manchu Jun 28, 2022 12:30 PM GMT
Report

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

காதல்

இந்த நிலையில் விக்னேஷ் சிவனும்,நடிகை நயன்தாராவும் கடந்த 2015 ஆம் ஆண்டு நானும் ரவுடி தான் படத்தில் இணைந்து பணியாற்றியதில் இருந்து காதலித்து வந்தனர்.

கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த 09.06.2022 இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.   

நயன்தாரா விக்கியின் சொத்து மதிப்பு என்ன? வாயடைத்துப் போன ரசிகர்கள் | Nayanthara Vignesh Property Value In Tamil

திருமணம்

7 ஆண்டுகளாக காதலித்து வந்த விக்னேஷ் சிவன், நயன்தாரா கடந்த 09.06.2022 மகாபலிபுரத்தில் உள்ள கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.

சிவப்பு நிற உடையில் நடிகை நயன்தாராவும்,பொன்னிற ஆடையில் விக்னேஷ் சிவனும் இந்து முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர்.

நயன்தாரா விக்கியின் சொத்து மதிப்பு என்ன? வாயடைத்துப் போன ரசிகர்கள் | Nayanthara Vignesh Property Value In Tamil

ஹனிமூன்

திருமணம் முடிந்த நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தாய்லாந்து நாட்டிற்கு தேனிலவுக்காக சென்று இருந்த நிலையில் அவர்கள் இந்தியா திரும்பியுள்ளனர். இதனிடையே அவர்களின் சொத்துமதிப்பு குறித்தான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

நயன்தாரா விக்கியின் சொத்து மதிப்பு என்ன? வாயடைத்துப் போன ரசிகர்கள் | Nayanthara Vignesh Property Value In Tamil

சொத்து மதிப்பு

நயன்தாரா சொத்து மதிப்பு 165 கோடி ரூபாய்.விக்னேஷ் சிவனின் சொத்து மதிப்பு 50 கோடி ரூபாய் எனவும் இருவரின் மொத்த சொத்து மதிப்பு 215 கோடி என கூறப்படுகிறது.  

ஃபோர்ப்ஸ் பட்டியலில் விக்னேஷ் சிவனின் சொத்து மதிப்பு 33 மில்லியன் டாலர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்னேஷ் சிவனுக்கு சொந்தமாக 20 கோடி ரூபாய் மதிப்பில் வீடு ஒன்றும் உள்ளது.   

இதுமட்டுமில்லாமல் நயன்தாரா - விக்னேஷ் சிவன் பெயரில் போயஸ் கார்டனில் ஒரு வீடும் உள்ளது.

நயன்தார ஒரு படத்தில் நடிப்பதற்கு ரூபாய் 10 கோடி வரை சம்பளமாக பெறுகிறார்.மேலும் விளம்பரங்களில் நடிக்க 5 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார்.

நயன்தாராவுக்கு ரூபாய் 100 கோடி வரை அசையா சொத்துக்கள் உள்ளது. ஹைதராபாத்தில் 15 கோடி ரூபாய் மதிப்பில் சொந்தமாக ஒரு வீடு உள்ளது.சென்னையில் ஒரு வீடும் உள்ளது

நயன்தாரா விக்கியின் சொத்து மதிப்பு என்ன? வாயடைத்துப் போன ரசிகர்கள் | Nayanthara Vignesh Property Value In Tamil

சொந்த தொழில்

நடிகை நயன்தாரா காஸ்மெடிக் ரீடெய்ல் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.இதில் உலகின் பிரபலமான லிப்ஸ்டிக் தயாரிப்புகள் அனைத்தும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் சாய் வாலே ரெஸ்டாரண்ட் ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் ஏஞ்சல் முதலீட்டாளராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.   

மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US