விக்கி நயன்தாரா இடையே பிரிவு உண்மையா? நயன்தாரா வெளியிட்ட அடுத்த அதிர்ச்சி பதிவு

Nayanthara Vignesh Shivan
By Manchu Mar 07, 2024 03:36 PM GMT
Report

நடிகை நயன்தாரா இன்ஸ்டா ஸ்டோரியில் தற்போது வெளியிட்டுள்ள பதிவு இருவரும் உண்மையில் பிரிகின்றார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

நயன்தாரா விக்கி ஜோடி

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதிகள் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், இவர்களின் திருமணம் கடந்த 2022ம் ஆண்டு பிரம்மாண்டமாக மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்தது.

இந்த தம்பதிகள்களுக்கு உயிர், உலக் என்ற இரட்டை ஆண் குழந்தைகளும் உள்ளனர். அவ்வப்போது மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தினையும் வெளியிட்டு வருகின்றனர்.

விக்கி நயன்தாரா இடையே பிரிவு உண்மையா? நயன்தாரா வெளியிட்ட அடுத்த அதிர்ச்சி பதிவு | Nayanthara Post Divorce Rumour Vignesh Shivan

சமீபத்தில் நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷை இன்ஸ்டாவில் அன்ஃபாலோ செய்துவிட்டார் என்றும் இருவரும் பிரிகின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் இது டெக்னிக்கல் பிரச்சினையால் சிலருடைய ஃபாலோயர்களின் பெயர் காண்பிக்கப்படவில்லை என்றும் தற்போது மீண்டும் ஃபாலோயர்கள் பட்டியலில் விக்கியின் பெயர் உள்ளதும் தெரியவந்துள்ளது.

விக்கி நயன்தாரா இடையே பிரிவு உண்மையா? நயன்தாரா வெளியிட்ட அடுத்த அதிர்ச்சி பதிவு | Nayanthara Post Divorce Rumour Vignesh Shivan

Ethirneechal: மீண்டும் வேறொரு சிக்கலில் தர்ஷினி! குணசேகரனின் மாஸ்டர் பிளான்

Ethirneechal: மீண்டும் வேறொரு சிக்கலில் தர்ஷினி! குணசேகரனின் மாஸ்டர் பிளான்

மீண்டும் நயன் போட்ட பதிவு

இவர்களின் விவாகரத்து பிரச்சினையை இன்னும் அதிகரிக்கும் விதமாக, தற்போது நயன்தாரா போட்ட பதிவு குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது.

Neeya Naana: சாப்பாடு கொடுக்காமல் கணவனை கொடுமைப்படுத்தும் மனைவி! அவிழ்ந்த உண்மை

Neeya Naana: சாப்பாடு கொடுக்காமல் கணவனை கொடுமைப்படுத்தும் மனைவி! அவிழ்ந்த உண்மை

ஆம் நடிகை நயன்தாரா தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில், தனது மகனை கையில் வைத்து கொஞ்சியும், ‘நான் தோற்றுவிட்டேன்’ என பதிவிட்டு இருக்கிறார்.

விக்கி நயன்தாரா இடையே பிரிவு உண்மையா? நயன்தாரா வெளியிட்ட அடுத்த அதிர்ச்சி பதிவு | Nayanthara Post Divorce Rumour Vignesh Shivan

இந்த பதிவைப் பார்த்த நெட்டிசன்கள் அவர் விக்னேஷ் சிவனுடன் சண்டைபோட்டு இப்படி பதிவிட்டுள்ளாரா அல்லது விளம்பரத்திற்காக இந்த பதிவு போடப்பட்டுள்ளதா என்ற குழப்பத்தில் ஆழ்ந்து வருகின்றனர்.

விக்கி நயன்தாரா இடையே பிரிவு உண்மையா? நயன்தாரா வெளியிட்ட அடுத்த அதிர்ச்சி பதிவு | Nayanthara Post Divorce Rumour Vignesh Shivan

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW      


நன்றி நவிலல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
நன்றி நவிலல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வவுனியா

06 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US