Neeya Naana: சாப்பாடு கொடுக்காமல் கணவனை கொடுமைப்படுத்தும் மனைவி! அவிழ்ந்த உண்மை
நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் Fitness-ஐ வலியுறுத்தும் மனைவிகள் மற்றும் சோம்பல் படும் கணவர்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் சில ப்ரொமோ காட்சிகள் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு Fitness-ஐ வலியுறுத்தும் மனைவிகள் மற்றும் சோம்பல் படும் கணவர்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் கணவரை Fitness-ஆக வைப்பதற்கு மனைவிகள் கடுமையாக நடந்து கொண்டுள்ளனர். ஒரு கட்டத்தில் கணவனுக்கு சாப்பாடு கூட கொடுக்காமல் கொடுமை படுத்தவும் சசெய்கின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |