கோடிகளில் புது வீடு கட்டும் நயன்தாரா... இவ்வளவு ரகசியம் உள்ளதா? வாயடைத்துபோன திரையுலகம்!

Nayanthara Vignesh Shivan Viral Photos
By Rooban Jul 03, 2022 11:40 AM GMT
Report

நடிகை நயன்தாரா காதலர் விக்னேஷ் சிவனை நீண்ட வருடங்கள் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், தற்போது கணவருடன் ஹனிமூன் கொண்டாட்டத்தில் உள்ளார்.

அடிக்கடி இருவரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி கொண்டிருக்கும் நேரத்தில் திருமண வாழ்க்கையை சந்தோஷமாக கொண்டாட பிரம்மாண்டமான ஒரு வீட்டை கட்டிக்கொண்டு வருகின்றனர்.

கோடிகளில் புது வீடு கட்டும் நயன்தாரா... இவ்வளவு ரகசியம் உள்ளதா? வாயடைத்துபோன திரையுலகம்! | Nayanthara New House Expensive Viral

கோடிகளில் வீடு

ஏற்கனவே இவர்கள் இருவரும் சென்னை எக்மோரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இவர்கள் திருமணத்திற்கு பிறகு தங்குவதற்காக முன்னரே போயஸ் கார்டனில் இரண்டு பிளாட்டை நயன்தாரா வாங்கிப் போட்டு இருக்கிறார்.

அதன்படி ஒரு பிளாட் 8250 ஸ்கொயர் feet வீதம் இரண்டு பிளாட்டும் சேர்த்து மொத்தம் 16500 ஸ்கொயர் feet இருக்கிறது. அதற்கு தான் நயன்தாரா தற்போது பல கோடி செலவு செய்து ஆடம்பர வீடு ஒன்றை கட்டிக் கொண்டிருக்கிறார்.

கோடிகளில் புது வீடு கட்டும் நயன்தாரா... இவ்வளவு ரகசியம் உள்ளதா? வாயடைத்துபோன திரையுலகம்! | Nayanthara New House Expensive Viral

வீட்டின் பிரமாண்டம்

அந்த வீட்டின் உட்புற அமைப்பு மட்டுமே கிட்டத்தட்ட 25 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டு வருகிறதாம். இதற்காகவே நயன் மும்பையில் இருந்து பிரபல கம்பெனி ஒன்றை பிரத்யோகமாக வரவழைத்திருக்கிறார்.

இவர்கள் இதற்கு முன் பாலிவுட் நடிகர் ஷாருக்கான், ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வீட்டை பிரம்மாண்டமாக வடிவமைத்து கொடுத்தவர்கள்.

ஆச்சரியம்

அதைப்போலவே நயன்தாராவின் வீடு பல வசதிகளுடன் கட்டப்பட்டு கொண்டிருக்கிறது. வீட்டிற்குள் மட்டுமே தியேட்டர், ஜும் உள்ளிட்ட சகல வசதிகளும் உள்ளதாம்.

அதுமட்டுமின்றி பாத்ரூம் மட்டுமே கிட்டத்தட்ட 1500 சதுர அடியில் கட்டப்பட்டு இருக்கிறதாம். இதைக்கேட்ட பிரபல தொழிலதிபர்களே வியந்துபோயுள்ளார்களாம்.

பலரையும் பிரம்மிக்க வைக்கும் வகையில் நயன்தாரா கட்டிக் கொண்டிருக்கும் அந்த வீட்டை பற்றி தான் தற்போது திரையுலையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. விட்டால் இந்த ஜோடி அம்பானிக்கே டஃப் கொடுப்பார்கள் போல, விரைவில் வீட்டிற்கு குடியேறுவார்கள் என கூறுகின்றனர்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US