41 வயதிலும் செம ஹொட் லுக்கில் நடிகை நயன்தாரா! படு வைரலாகும் புகைப்படங்கள்

Nayanthara Tamil Cinema Vignesh Shivan Viral Photos Social Media
By Vinoja May 16, 2026 10:21 AM GMT
Report

நடிகை நயன்தாரா படு கிளாமரான லுக்கில் அசத்தல் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் படுவைரலாகி வருவதுடன் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

நயன்தாரா

லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை தான் நயன்தாரா. இவரை பற்றி சொல்லி தான் தெரிய வேண்டும் என்பது கிடையாது. 

41 வயதிலும் செம ஹொட் லுக்கில் நடிகை நயன்தாரா! படு வைரலாகும் புகைப்படங்கள் | Nayanthara New Glamor Look Goes Viral

முதல்வர் விஜயின் மறுபக்கம்! அவரின் அமைதிக்கு இது தான் காரணம்... அம்மாவே பகிர்ந்த பின்னணி

முதல்வர் விஜயின் மறுபக்கம்! அவரின் அமைதிக்கு இது தான் காரணம்... அம்மாவே பகிர்ந்த பின்னணி

தமிழ் சினிமா மட்டுமின்றி தற்போது ஹிந்தியிலும் பிரபலமான நடிகையாக வெற்றிநடை போட்டு வருகின்றார்.

கடந்த 20 வருடங்களுக்கும் மேல் சினிமா துறையில் தன்னை நாயகியாகவே தக்கவைத்துக்கொண்டுள்ள நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

41 வயதிலும் செம ஹொட் லுக்கில் நடிகை நயன்தாரா! படு வைரலாகும் புகைப்படங்கள் | Nayanthara New Glamor Look Goes Viral

இந்த காதல் ஜோடி வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து பிஸியாக நடித்துவரும் நயன்; கடைசியாக டெஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.

தற்போது இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். பாலிவுட்டில் நயன்தாரா அறிமுகமாக ஜவான் திரைப்படம் மாபெரும் ஹிட் கொடுத்ததுடன் 1000 கோடிக்கு மேல் வசூல் வெறியாட்டம் ஆடியது.

41 வயதிலும் செம ஹொட் லுக்கில் நடிகை நயன்தாரா! படு வைரலாகும் புகைப்படங்கள் | Nayanthara New Glamor Look Goes Viral

சினிமாவில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தனது காதல் கணவன் மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு தான் முதலிடம் கொடுத்து வருகின்றார்.

கெனிஷா விவகாரம் : தேவைப்பட்டால் ... ஆர்த்தி ரவி வெளியிட்ட அதிரடி பதிவு!

கெனிஷா விவகாரம் : தேவைப்பட்டால் ... ஆர்த்தி ரவி வெளியிட்ட அதிரடி பதிவு!

இந்நிலையில், 41 வயதிலும் குறையாத இளைமையுடன் செம ஹொட் லுக்கில் நயன் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள்  இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  



மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US