கரம்பிடிச்ச விக்கி, இடியாப்பத்த சாப்பிட போவீங்க சொக்கி... வைரலாகும் உணவகத்தின் பேனர் புகைப்படம்!
Nayanthara
Vignesh Shivan
Viral Photos
By Rooban
இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாராவின் திருமணம் முடிந்ததில் இருந்து பலவிதமான சர்ச்சையான கருத்துகள் வெளிவர தொடங்கியுள்ளன.
ஒரு வாரத்திற்கு மேல் கடந்த நிலையில் அவர்களை பற்றி செய்தியே அதிகம் உலா வருகிறது. இதைக்கண்ட நெட்டிசன்களும் பல ட்ரோல் மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகம் மதுரை உணவகம் ஒன்றில் விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் திருமண புகைப்படத்தைப் பகிர்ந்து, “காத்திருந்து கரம்பிடிச்சாரு விக்கி, எங்க இடியாப்பத்த சாப்பிட்டா போவிங்க சொக்கி” என்று பேனர் அடித்து ஹோட்டலை பிரபலமாக்கி வருகின்றனர்.
இது சம்பந்தமான புகைப்படங்களை இணையத்தில் தீயாய் பரவ பலவிதமான ட்ரோல்களும் வைரலாகி வருகின்றன.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US