நயன்தாரா திருமணத்தில் அஜித்தை காண வந்த விஜய்! உள்ளே விட மறுத்த பாதுகாப்பினர்: ட்ரெண்டிங் காட்சி

Viral Video Trending Videos
By Manchu Jun 09, 2022 10:33 AM GMT
Report

நயன்தாரா விக்கியின் திருமணம் நடைபெற்ற நட்சத்திர விடுதியில் அஜீத்தை காண்பதற்கு நரிக்குறவ ரசிகனான விஜய் என்ற சிறுவன் கெஞ்சிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நயன்தாரா விக்கியின் திருமணம்

நட்சத்திர ஜோடிகளான நயன்தாரா விக்கி இருவரின் திருமணம் இன்று காலை சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது.

சினிமா பிரபலங்கள் பலரும் வருகை தந்த நிலையில், கட்டுப்பாடுகளும் அதிகம் என்று கூறப்பட்டிருந்தது. தனது திருமண நிகழ்வை காட்சிப்படுத்தும் உரிமையை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் பெருந்தொகை கொடுத்து வாங்கி உள்ளது. இதனை இயக்கும் பொறுப்பை இயக்குனர் கவுதம் மேனன் ஏற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நயன்தாரா திருமணத்தில் அஜித்தை காண வந்த விஜய்! உள்ளே விட மறுத்த பாதுகாப்பினர்: ட்ரெண்டிங் காட்சி | Nayanathara Wedding Ajith See Child Vijay In Tamil

அஜித்தை பார்க்க ஏங்கிய நரிக்குறவ சிறவன்

இவர்களின் திருமணத்திற்கு பல பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், மீடியாவைச் சேர்ந்தவர்கள் வெளியே காத்திருந்த போது, நரிக்குறவ சிறுவன் ஒருவன் தனது தந்தையிடம் ப்பா வேற யாரையும் பார்க்கவில்லை... அஜித்தை மட்டும் பார்த்துவிட்டு வந்துவிடுகின்றேன் என்று கெஞ்சியுள்ளார்.

நயன்தாரா திருமணத்தில் அஜித்தை காண வந்த விஜய்! உள்ளே விட மறுத்த பாதுகாப்பினர்: ட்ரெண்டிங் காட்சி | Nayanathara Wedding Ajith See Child Vijay In Tamil

மற்றொரு காட்சியில் கையில் தான் தொழிலாக செய்து வரும் கவட்டை வில்லை கையில் வைத்துக்கொண்டு நான் அஜித்தை பார்க்க போகிறேன் என்றும், பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்பியதும் வெட்கத்தில் அந்த இடத்தை விட்டு காலி செய்யும் தனது பெயர் விஜய் என்றும் கூறியுள்ள காட்சி காண்பவர்களை நெகிழ வைத்துள்ளது.

ஆனால் நயன்தாரா திருமணத்திற்கு அஜித் கலந்து கொள்ளவில்லை என்பது குறித்த சிறுவனுக்கு தெரியாது. ஆம் அஜித் மனைவி மற்றும் குழந்தைகள் மட்டுமே கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காணொளியை இங்கே அழுத்திப் பார்க்கவும்

நயன்தாரா திருமணத்தில் அஜித்தை காண வந்த விஜய்! உள்ளே விட மறுத்த பாதுகாப்பினர்: ட்ரெண்டிங் காட்சி | Nayanathara Wedding Ajith See Child Vijay In Tamil

விக்னேஷ் சிவன் வெளியிட்ட முதல் புகைப்படம்

இந்நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த விக்கி நயன்தாராவின் திருமண புகைப்படத்தினை விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

புகைப்படத்தினை பதிவேற்றிய சில நொடிகளில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

நயன்தாரா திருமணத்தில் அஜித்தை காண வந்த விஜய்! உள்ளே விட மறுத்த பாதுகாப்பினர்: ட்ரெண்டிங் காட்சி | Nayanathara Wedding Ajith See Child Vijay In Tamil

காணாளியை இங்கே அழுத்தி பார்க்கவும்

மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
நன்றி நவிலல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US