நயன் விக்கி ஜோடிகள் பதிவிட்ட முதல் புகைப்படம்! இணையத்தில் வைரல்

Nayanthara Vignesh Shivan Viral Photos
By Manchu Jun 09, 2022 07:43 AM GMT
Report

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் கோலாகலமாக நடைபெற்ற நிலையில், இவர்களின் வைரல் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

நடிகை நயன்தாரா விக்கி

நயன்தாரா நானும் ரவுடி தான் திரைப்படத்தில் நடிக்கும் போது விக்கியுடன் காதல் ஏற்பட்ட நிலையில் சமார் 7 ஆண்டுகளுக்கு மேல் காதலர்களாக உலா வந்தனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டலில் இன்று காலை பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றுள்ளது.

குறித்த திருமணத்தில் நடிகர் ஷாருக்கான், தொகுப்பாளினி டிடி, நடிகர் ரஜினிகாந்த், அட்லீ, நடிகர் கார்த்தி, தயாரிப்பாளர் போனி கபூர், நடிகர் வசந்த் ரவி உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

நயன் விக்கி ஜோடிகள் பதிவிட்ட முதல் புகைப்படம்! இணையத்தில் வைரல் | Nayanathara Vignesh Shivan First Photo Viral

நயன் விக்கி ஜோடிகள் பதிவிட்ட முதல் புகைப்படம்! இணையத்தில் வைரல் | Nayanathara Vignesh Shivan First Photo Viral

20 குருக்கள் மூலம் நடைபெற்ற திருமணம்

நயன்தாராவின் திருமணம் காலை 8 மணியளவில் ஆரம்பித்த நிலையில், 20 சிவாச்சாரியர்கள் இணைந்து இந்துமுறைப்படி நடத்தியுள்ளனர்.

நயன் விக்கி ஜோடிகளின் பொருத்தம் சூப்பராக இருப்பதாகவும், மிகவும் சிறப்பாக எந்தவொரு தடை இல்லாமல் நடந்ததோடு, எந்தவொரு கட்டுப்பாடுகளும் இல்லை என்று திருமணம் நடத்தி வைத்த சிவாச்சாரியரில் ஒருவர் கூறியுள்ளார்.

நயன் விக்கி ஜோடிகள் பதிவிட்ட முதல் புகைப்படம்! இணையத்தில் வைரல் | Nayanathara Vignesh Shivan First Photo Viral

நயன் விக்கி ஜோடிகள் பதிவிட்ட முதல் புகைப்படம்! இணையத்தில் வைரல் | Nayanathara Vignesh Shivan First Photo Viral

1 லட்சம் பேருக்கு மதிய உணவு விருந்து

நட்சத்திர ஜோடிகளான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து இன்று சென்னை, கோவை, திருச்சி, திண்டுக்கல், திருநெல்வேலி என தமிழகத்தில் உள்ள ஆதரவற்ற இல்லங்களில் இருக்கும் 1 லட்சம் பேருக்கு மதிய உணவு விருந்து அளித்துள்ளனர்.

நயன் விக்கி ஜோடிகள் பதிவிட்ட முதல் புகைப்படம்! இணையத்தில் வைரல் | Nayanathara Vignesh Shivan First Photo Viral

வைரலாகும் புகைப்படம்

குறித்த ஜோடிகளின் புகைப்படத்தினை பார்ப்பதற்கு ஆர்வமாக ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதுடன்,#nayantharawedding என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

 இந்நிலையில் நயன், விக்கி குறித்த பழைய நினைவுகளை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் விக்கி இன்ஸ்டாகிராமில் நயன்தாராவுடன் பதிவிட்ட முதல் புகைப்படம் இது தான். இந்த புகைப்படம் பகிர்ந்தபோது மிகவும் வைரலான புகைப்படமாகும்.

நயன் விக்கி ஜோடிகள் பதிவிட்ட முதல் புகைப்படம்! இணையத்தில் வைரல் | Nayanathara Vignesh Shivan First Photo Viral

நயன் விக்கி ஜோடிகள் பதிவிட்ட முதல் புகைப்படம்! இணையத்தில் வைரல் | Nayanathara Vignesh Shivan First Photo Viral

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US