குடும்பத்துடன் இத்தாலியில் நயன்தாரா… வைரலாகும் வீடியோ!

Nayanthara Tamil Cinema Vignesh Shivan Viral Photos Social Media
By Vinoja Sep 05, 2026 09:30 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் நயன்தாரா, சமீபத்தில் தனது குழந்தைகள் மற்றும் கணவருடன் இத்தாலிக்கு டூர் சென்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். குறித்த காணொளி தற்போது இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

நயன்தாரா

லேடி சூப்பர்ஸ்டார் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகை நயன்தாரா, இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக தொடர்ந்து தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வருகிறார்.

குடும்பத்துடன் இத்தாலியில் நயன்தாரா… வைரலாகும் வீடியோ! | Nayanthara Italy Vacation With Her Family Video

பழைய ஆள் என சந்திக்க மறுத்தார்... வேதனையில் அழுத வையாபுரி - வெளியான பரபரப்பு வீடியோ!

பழைய ஆள் என சந்திக்க மறுத்தார்... வேதனையில் அழுத வையாபுரி - வெளியான பரபரப்பு வீடியோ!

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படத் துறையில் கதாநாயகியாக வெற்றிகரமாக பயணித்து வரும் அவர், இன்றும் இளம் நடிகைகளுக்கு இணையாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் தனது திறமையை நிரூபித்த நயன்தாரா, தற்போது பாலிவுட்டிலும் தனது முத்திரையைப் பதித்துள்ளார்.

குடும்பத்துடன் இத்தாலியில் நயன்தாரா… வைரலாகும் வீடியோ! | Nayanthara Italy Vacation With Her Family Video

இயக்குநர் அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான் நடித்த 'ஜவான்' திரைப்படத்தின் மூலம் ஹிந்தி சினிமாவில் அறிமுகமான அவர், தனது முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார்.

உலகளவில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்த அந்த திரைப்படம், நயன்தாராவின் பாலிவுட் பயணத்திற்கும் வலுவான தொடக்கமாக அமைந்தது.

அஜித்தின் அறிக்கையால் வெடித்த சர்ச்சை – தேசிய அளவில் டிரெண்டாகும் #AjithKumar!

அஜித்தின் அறிக்கையால் வெடித்த சர்ச்சை – தேசிய அளவில் டிரெண்டாகும் #AjithKumar!

தனது நீண்டகால காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்ட நயன்தாரா, தற்போது மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையையும் வெற்றிகரமான திரைப்பயணத்தையும் சமநிலையுடன் முன்னெடுத்து வருகிறார். வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளையும் பெற்றுக்கொண்டார்.

குடும்பத்துடன் இத்தாலியில் நயன்தாரா… வைரலாகும் வீடியோ! | Nayanthara Italy Vacation With Her Family Video

திருமணத்தின் பின்னம் தொடர்ந்து சினிமாவில் பிஸியாக நடித்து வரும் நயன்தாரா,  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ‘டாக்சிக்’ மற்றும் ‘ஹாய்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

குறிப்பாக, ‘டாக்சிக்’ எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து பாக்ஸ் ஆபிஸில் சொதப்பிய நிலையில், ‘ஹாய்’ படமும் ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு வெற்றி பெறவில்லை. இதனால் நயன்தாராவுக்கு அடுத்தடுத்து வெளியான இந்த இரண்டு படங்களும் பெரிய பெயரை பெற்றுத்தரவில்லை.

குடும்பத்துடன் இத்தாலியில் நயன்தாரா… வைரலாகும் வீடியோ! | Nayanthara Italy Vacation With Her Family Video

திரைப்படங்களில் பிஸியாக இருந்தாலும், தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுக்கே எப்போதும் முதலிடம் அளித்து வருகிறார் நயன்தாரா.

இந்நிலையில்,  தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதற்காக இத்தாலியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் மற்றும் அழகிய சுற்றுலாத் தலங்களை குடும்பத்துடன் ரசித்து மகிழ்ந்துள்ள புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை ரசிகர்களுடன் பகிர்நதுள்ளார்.

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  



15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US